Saturday, June 6, 2026
No menu items!

பௌத்த பிக்கு

15 வயது சிறுமி மீது பாலியல் துன்புறுத்தல்; பிக்கு கைது

பஹிரவகந்தையில் உள்ள வணக்கஸ்தலத்தில் பணியாற்றி வந்த 25 வயது பௌத்த பிக்கு ஒருவர், 15 வயது சிறுமியை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியமை தொடர்பாக கண்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து சிறுமியின் தந்தையின் சகோதரரான சந்தேக நபர்,மே 20 அன்று காவலில் எடுக்கப்பட்டார் என காவல்துறையினர்...

பௌத்த பிக்குகளின் வெளிநாட்டுப் பயணங்களை கட்டுப்படுத்த புதிய நடைமுறை!

பௌத்த பிக்குகளின் வெளிநாட்டுப் பயணங்களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகளைக் கடுமையாக அமுல்படுத்தவும் புதுப்பிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் துறவிகளிடையே ஒழுங்கை நிலைநாட்டுவதும், முறைகேடுகளை தவிர்ப்பதுவும் இதன் நோக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்ல விரும்பும் பிக்குகளுக்கான சட்டங்கள் முறையாக அமுல்படுத்தப்படுவதை அமைச்சு உறுதி செய்யும் என்று புத்தசாசன சமய, மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர்...

கொலையாளி தொடர்பில் வெளியான புதிய தகவல்

 கனடா - ஒட்doவா படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள பெர்பியோ டி சொய்சாவின் பிறந்த நாளை கொலைசெய்யப்பட குடும்பத்தினர் அண்மையில் கொண்டாடியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இளைஞர் விரும்பிய அனைத்தையும் இந்த குடும்பத்தினர் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் அமைந்துள்ள ஹில்டா ஜயவர்தனாராமய விஹாரையின் பௌத்த பிக்கு இந்த குடும்பம்...
- Advertisement -spot_img

Latest News

மூன்றரை கோடி களவு; வங்கி அதிகாரியை விசாரிக்க அனுமதி

ஹொரணையில் உள்ள ஒரு அரச வங்கியில் இருந்து மூன்றரை கோடி ரூபாய் காணாமல் போனமை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட வங்கியின் உதவி முகாமையாளரை,ஆறு நாட்களுக்குத் தடுத்து...
- Advertisement -spot_img