Thursday, June 25, 2026
No menu items!

அஞ்சல் தொழிற்சங்கங்கள்

உலகம் முழுவதும் இன்று 151வது உலக அஞ்சல் தினம் கொண்டாட்டம்!

இன்று (9) உலகம் முழுவதும் 151வது உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கையில், உலக அஞ்சல் தினத்தைக் குறிக்கும் தேசிய விழா இன்று காலை பதுளை அஞ்சல் வளாக கேட்போர் கூடத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெறுகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டம், இலங்கையில் உலக அஞ்சல் தினத்தின் 56வது...

தொடரும் அஞ்சல் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு !

அஞ்சல் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடரும் என அஞ்சல் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. 19 கோரிக்கைகளை முன்வைத்து, அஞ்சல் தொழிற்சங்கங்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், உடனடியாக அமைச்சருடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என...

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள அஞ்சல் தொழிற்சங்கங்கள்!

அஞ்சல் தொழிற்சங்கங்கள் மார்ச் 18, 2025 அன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. நீண்ட காலமாக நிலவி வரும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் தீர்வு காணத் தவறியதால், அஞ்சல் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஊழியர்கள் ஆட்சேர்ப்பு, நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் உள்ளிட்ட பல சிக்கல்கள் அஞ்சல் சேவையில் இருப்பதாக...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img