Thursday, May 14, 2026
No menu items!

அஞ்சல்

தொடரும் அஞ்சல் ஊழியர்களின் பணிபுறக்கணிப்பு!

அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்துள்ள அடையாளப் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கிறது. நேற்று முன்தினம் (28) நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாளப் பணிப்புறக்கணிப்பை குறித்த சங்கம் முன்னெடுத்துள்ளது. ஆட்சேர்ப்பு செயன்முறையில் ஏற்பட்டுள்ள தாமதத்தினை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகிறது. அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு காரணமாக...

முதியோர் உதவித்தொகையை அஞ்சல் மூலம் வழங்க நடவடிக்கை..!

சமூக நலத்திட்ட உதவிகளைப் பெறும் குடும்பங்களில், 70 வயதுக்கு மேற்பட்டவர்களைத் தவிர, அனைத்து பெரியவர்களுக்கும் மாதாந்திர முதியோர் உதவித்தொகையை அஞ்சல் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை 'முதியோர் உதவித்தொகை' பெற்று வரும் பெரியவர்கள் இந்த மாதத்திற்கான உதவித்தொகையை 20 ஆம்...

தொடரும் அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் !

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகள் நாளை மறுதினத்துக்குள் நிறைவு செய்யப்படும் எனப் பிரதி அஞ்சல் மா அதிபர் ராஜித்த கே. ரணசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான 7 இலட்சத்து 12 ஆயிரத்து 128 அஞ்சல் வாக்குச் சீட்டுகளை உரிய அரச அதிகாரிகளுக்குப் பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகள் நேற்று முதல் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் பணிகளுக்காக...
- Advertisement -spot_img

Latest News

கபில சந்திரசேன உயிரிழப்பு; சிசிடிவி, ஏனைய ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்ததாக கூறப்படும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கிய பொழுதும் அவை நீண்ட...
- Advertisement -spot_img