Friday, August 7, 2026
No menu items!

அதிக வெப்பநிலை

அதி வெப்பத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கலஹா பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட மாணவர்கள் பலர் கலஹா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிக வெப்பநிலை காரணமாக இந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதேவேளை, கடும் வெப்பமான காலநிலையினால் பாடசாலையில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து கல்வி அமைச்சு,...

நாட்டில் அதிக வெப்பநிலை பதிவு..!

இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை (05/02/2025) அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதன்படி, குறித்த மாவட்டத்தில் வெப்பநிலை 34.4 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, ஆக குறைந்த வெப்பநிலை நுவரெலியா மாவட்டத்தில் 20.5 பாகை செல்சியஸ்  பதிவாகியுள்ளது. ஏனைய மாவட்டங்களில் பதிவான வெப்பநிலை கொழும்பு – 31.3 பாகை செல்சியஸ் அம்பாந்தோட்டை – 33.6 பாகை செல்சியஸ் திருகோணமலை –...
- Advertisement -spot_img

Latest News

குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு

குருவிட்ட சிறைச்சாலையில் கைதிகள் குழுவொன்றுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். சிறைச்சாலையில் இன்று (07) காலை இந்த...
- Advertisement -spot_img