இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை (05/02/2025) அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

அதன்படி, குறித்த மாவட்டத்தில் வெப்பநிலை 34.4 பாகை செல்சியஸாக பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஆக குறைந்த வெப்பநிலை நுவரெலியா மாவட்டத்தில் 20.5 பாகை செல்சியஸ்  பதிவாகியுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் பதிவான வெப்பநிலை

கொழும்பு – 31.3 பாகை செல்சியஸ்

அம்பாந்தோட்டை – 33.6 பாகை செல்சியஸ்

திருகோணமலை – 29.1 பாகை செல்சியஸ்

புத்தளம் – 32.3 பாகை செல்சியஸ்

யாழ்ப்பாணம் – 30.0 பாகை செல்சியஸ்

சூரியன் வலுவாக இருக்கும் 10.00 – 2.00 மணி வரை சூரியனை எதிர்கொள்வதைத் தவிர்க்கவும், வீட்டை விட்டு வெளியே சென்றால் வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள தொப்பி, குடை போன்றவற்றைப் பயன்படுத்தவும். அத்துடன் அதிக நீர் பருக வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here