Sunday, November 8, 2026
No menu items!

அமெரிக்கா

அமெரிக்காவுடன் கனடா இணையுமா?

டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட பிறகு, சமீபத்திய வாரங்களில் கனடா அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாறுவது குறித்துப் பலமுறை வலியுறுத்தி வருகிறார். “கனடா, அமெரிக்கா இரண்டும் ஒன்றிணைவது நிலைமையை மேம்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்தார். கனடாவை அமெரிக்காவின் ஓர் அங்கமாக மாற்றுவதற்கு “பொருளாதார சக்தியை” பயன்படுத்தப் போவதாக டொனால்ட் டிரம்ப் விடுத்த அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுத்துள்ள...

வருடத்தின் முதல் ஐந்து நாட்களில் 39,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை..!

2025 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் 39,415 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 6,481 ஆகும். அதன்படி, இந்தியாவிலிருந்து 6,183 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 2,928 சுற்றுலாப்...

வீழ்ச்சியை பதிவுசெய்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி..!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (07) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291 ரூபாய் 32 சதம், விற்பனைப் பெறுமதி 299 ரூபாய் 92 சதம். ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபாய் 13...

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் – அவதியுறும் மக்கள்..!

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் காரணமாக 6 மாநிலங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கென்டக்கி, விர்ஜினியா, மேற்கு விர்ஜினியா, கன்சாஸ், அர்கன்சாஸ் மற்றும் மிசௌரி ஆகிய மாநிலங்கள் பனிப்புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த பகுதிகளுக்கு யாரும் பயணம் செய்யவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பனிப்புயல் காரணமாக 1,500க்கு மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், தொடருந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு...

அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப்..!

அமெரிக்காவில் கடந்த வருடம் நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இந்த நிலையில், அவருக்கான அதிகாரப்பூர்வ வெற்றிச் சான்றிதழ் நேற்றைய தினம் திங்கட்கிழமை( 6) அமெரிக்கப் பாராளுமன்றத்தால் வழங்கப்பட்டது. திங்கட்கிழமை( 6) கூடிய பாராளுமன்ற சபையில், செனட் வாக்குகள் கடைசி முறையாக எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, 312 வாக்குகளைப்...

இந்த ஆண்டின் முதல் விண்கல் மழை.., Quadrantids என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா?

குவாட்ரான்டிட்ஸ் விண்கல் மழையானது சில மணிநேரங்கள் மட்டுமே நீடிக்கும். இதை எங்கு பார்க்கலாம் என்பதை பற்றிய தகவலை பார்க்கலாம். குவாட்ரான்டிட்ஸ் விண்கல் மழை 2025-ம் ஆண்டிம் முதல் விண்கல் மழையைக் (meteor shower) காண உலகம் தயாராக உள்ளது. குவாட்ரான்டிட் விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி தொடக்கத்தில் நிகழ்கிறது. இது மிகவும் தீவிரமான வருடாந்திர விண்கல் காட்சிகளில்...

அதிகரித்த பனிப் பொழிவால் மில்லியன் கணக்கானோர் பாதிப்பு..!

அமெரிக்காவில் தற்போது நிலவும் அதிக பனிப் பொழிவுடனான குளிர் காலநிலை காரணமாக மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்பொழிவு மற்றும் குளிர் காலநிலையை எதிர்நோக்கி வருகின்றனர். இதன்காரணமாக அமெரிக்காவின் பல விமான நிலையங்களில் விமானங்கள் தாமதமாவதுடன், பல விமானங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. செயின்ட் லூயிஸ் (St Louis) மற்றும் மிசோரி (Missouri) ஆகிய...

திறைசேரி திணைக்கள கணினி கட்டமைப்பிற்கு இணையவழி தாக்குதல்..!

அமெரிக்காவின் திறைசேரி திணைக்களத்தின் கணினி கட்டமைப்பிற்கு இணையவழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சீனாவின் அனுசரணையுடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதேநேரம், குறித்த திணைக்களத்தில் சேவையாற்றும் பல சேவையாளர்களது தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. இந்தநிலையில், அதனைச் சீரமைப்பு பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி காலமானார்..!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் தமது 100ஆவது வயதில் காலமானார். ஜோர்ஜியாவின் ப்ளைன்ஸில் உள்ள தமது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மதியம் அவர் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜிம்மி கார்ட்டர் 1977 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் 39வது ஜனாதிபதியாகப் பதவி வகித்தார். அத்துடன் ஜிம்மி கார்ட்டர் 2002 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல்...

முன்னாள் ஜனாதிபதி வைத்தியசாலையில்..!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் (Bill Clinton) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 78 வயதான பில் கிளிண்டன் உடல்நலக் குறைவு காரணமாக மெட்ஸ்டார் ஜோர்ஜ்டவுன் (MedStar Georgetown) பல்கலைக்கழக வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 1993 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அமெரிக்காவின் 42 ஆவது ஜனாதிபதியாக பணியாற்றிய கிளிண்டன்,...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img