அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றைய தினம் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (07) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 291 ரூபாய் 32 சதம், விற்பனைப் பெறுமதி 299 ரூபாய் 92 சதம்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 363 ரூபாய் 13 சதம், விற்பனைப் பெறுமதி 377 ரூபா 21 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 300 ரூபாய் 65 சதம், விற்பனைப் பெறுமதி 313 ரூபாய் 20 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 318 ரூபாய் 83 சதம், விற்பனைப் பெறுமதி 334 ரூபாய் 34 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 80 சதம், விற்பனைப் பெறுமதி 210 ரூபாய் 68 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 180 ரூபாய் 17 சதம், விற்பனைப் பெறுமதி 189 ரூபாய் 63 சதம்.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 211 ரூபாய் 55 சதம், விற்பனைப் பெறுமதி 221 ரூபாய் 41 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 83 சதம், விற்பனைப் பெறுமதி 1 ரூபாய் 90 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.








