Saturday, November 7, 2026
No menu items!

அம்பாறை

மொனராகலையில் பொலிஸ் கான்ஸ்டபில் இரு பெண்கள் ஒரு பொலிஸ் மீது துப்பாக்கி சூடு!

மொனராகலை மாவட்ட பொலிஸ் பிரிவிலுள்ள அம்பாறை பிபிலை வீதியிலுள்ள  கராண்டுகல உப பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் துசிரகுமார சம்பவதினமான சனிக்கிழமை இரவு கடமையை பெறுப்பேற்று கடமையாற்றிவந்துள்ளார். இந்த நிலையில் அதிகாலையில் தனது ரி.56 ரகதுப்பாக்கியுடன் பொலிஸ் நிலையத்தில் இருந்து ஒருவருக்கும் தெரியாமல் மோட்டார் சைக்கிளில் வெளியேறி அவருடன் கடமையாற்றி வந்த நாமல் ஓயா...

மாணவர்களுக்கு கேரளா கஞ்சாவினை விற்பனை செய்தவர் கைது…!

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு கேரளா கஞ்சாவினை விற்பனை செய்து வந்த நபரினை பெரிய நீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்   கேரளா கஞ்சா விற்பனை செய்வதாக கிடைக்கப்பெற்ற  தகவலுக்கமைய பொலிஸார்   சந்தேகநபரை  கைது  செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்  36 வயதுடைய குடும்பஸ்தர் என்பதுடன்...

சாய்ந்தமருது பிரதேசத்தில் போதைப்பொருளுடன் கைது.

அம்பாறை மாவட்டம்  கல்முனை பொலீஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் நேற்று (31.05)  10கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 59 வயதான நபர் ஒருவர் பெரியநீலாவணை விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் மருதமுனை பெரியநீலாவணை விஷேட அதிரடிப்படையிளருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட...

ஆபத்தான நிலையிலுள்ள பாலம் : புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை

சாய்ந்தமருது  பகுதியில் ஒடுக்கமான பாலமொன்று புனரமைப்பு செய்யப்படாமல் சேதமடைந்து காணப்படுவதால் ஒரு வழிப்பாதையாக பாவிப்பதுடன் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது  பகுதியில்  அமைந்துள்ள இப்பாலத்தின் ஊடாக  ஆயுர்வேத வைத்தியசாலை, உப தபாலகம் , பாடசாலை, பள்ளிவாசல்கள் மற்றும் தொழில் நிமித்தமான செல்வோர் அச்சத்துடன்  பயணம்...

தந்தையால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிள்ளைகள்..!

அம்பாறை - பெரியநீலாவணை - பாக்கியதுல் சாலியா பகுதியில் 63 வயதான தந்தையொருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக் கொள்ள முயற்சித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில்  29 வயதுடைய ஆண் ஒருவரும் 15 வயதுடைய சிறுமி ஒருவருமே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தந்தை கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

ஹோட்டலுக்குள் மீட்கப்பட்ட இரு சடலங்கள்..!

அம்பாறை - பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலமும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு உயிரிழந்த பெண்ணும் குறித்த  நபரும் நேற்றைய தினம் (12) விடுதியில் தங்கியிருந்த நிலையில்,...

மரதன் ஓடி பரிதாபமாக உயிரிழந்த மாணவன்..!

அம்பாறை - திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலை மரதன் போட்டியில் பங்கேற்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தனியான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதுடன், மாணவனின் மரணம் குறித்து இன்றைய தினம் (12) அதிகாரிகளை அழைத்து சம்பவம் தொடர்பில் விளக்கம் கோரவுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரன் தெரிவித்துள்ளார். பாடசாலை இல்ல...

இன்றைய வானிலை முன்னறிவிப்புக்கள்..!

கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். தீவின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக வறண்ட காலநிலை நிலவும். மேல், சப்ரகமுவ...

மாணவர்களுக்கு ஏற்பட்ட சோகம்..!

அம்பாறை மாவட்டம் - ஓலுவில், நிந்தவூர் எல்லைக் கடற்கரையில் விளையாட்டில் ஈடுபட்ட 8 மாணவர்களில் இருவர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போன சம்பவம் நேற்று(16) மாலை அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காணாமல்போன சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற மாணவனின் உடல் இன்று(17) காலை   கரையோதுங்கியுள்ள நிலையில் மற்றுமொரு மாணவன் தொடர்பான தேடுதல்...

இன்றும் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். வடமத்திய மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img