Thursday, July 9, 2026
No menu items!

அயதுல்லா அலி கமேனி

காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் மேலும் 72 பேர் பலி – மொத்தமாக 56,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 72 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன . கடந்த நான்கு வாரங்களில் மனிதாபிமானப் பொருட்களை அணுக முயன்றபோது குறைந்தது 549 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதாகவும், மேலும் 4,066 பேர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற காசா மனிதாபிமான அறக்கட்டளை (GHF)...

போரா? பேச்சுவார்த்தையா? – ஈரான் ஏவுகணைத் தாக்குதலுக்கான பின்னணி!

இந்த வார இறுதியில் தனது அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது ஈரான் திங்களன்று பல ஏவுகணைகளை ஏவியுள்ளது. இத்தாக்குதலில், யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், ஈரானிய தாக்குதல் குறித்து கத்தார் மற்றும் டிரம்ப் நிர்வாகத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாகவும்  செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஏன் முக்கியமானது:...

ஈரானின் உயர் தலைவரின்  எக்ஸ் கணக்கு முடக்கம்!

ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் (Ayatollah Ali Khamenei) எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. ஹீப்ரு மொழியில் அவர் பதிவிட்ட பதிவுகள் காரணமாக எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சமூக வலைத்தளங்களில் இஸ்ரேலுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கமேனி தெரிவித்து வருகிறார். ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும்,...
- Advertisement -spot_img

Latest News

வெப்பநிலை அதிகரிப்பு குறித்து சில மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய குறித்த மாவட்டங்களின்...
- Advertisement -spot_img