Thursday, June 11, 2026
No menu items!

அஹங்கம

முச்சக்கர வண்டி ஒன்று எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மோதி விபத்து!

இன்று (02) காலை அஹங்கம ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் முச்சக்கர வண்டி ஒன்று ரஜரட்ட குயின் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் மோதியது. இந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்து காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிரிழந்தவர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய பெண் ஆவார். இந்த முச்சக்கர வண்டி பெலியத்தயிலிருந்து வவுனியா நோக்கிச்...

வீடொன்றில் தீ விபத்து; ஒருவர் பலி!

கொஸ்லந்தை பூனாகலை வீதியிலுள்ள வீடொன்றில் நேற்று (26) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். களு ஐயா என அழைக்கப்படும் 73 வயதுடைய சைமன் சில்வா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் சில காலத்திற்கு முன்னர் அஹங்கம பிரதேசத்தில் இருந்து கொஸ்லந்தவிற்கு வந்து வியாபாரம் செய்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார்...

தம்பதியினர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை!

அஹங்கம, வல்ஹெங்கொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர். அல்கேவத்தையைச் சேர்ந்த கமனி வீரதுங்க (63), பி.ஜயசிங்க (67) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். குறித்த தம்பதியின் மகள் சிகிச்சைக்காக கொழும்பு சென்றுள்ளார். இன்று காலை வீட்டிலிருந்த தந்தையின் தொலைபேசிக்கு மகள் அழைப்பு விடுத்த நிலையில் தந்தையிடமிருந்து பதில் இல்லாத காரணத்தினால்...

அமுலாகவுள்ள 15 மணிநேர நீர் விநியோகத் தடை…!

காலி மாவட்டதின் பட்டுவத்துடா பகுதியில் 15 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி இன்று (12)  பிற்பகல் 01.00 மணி முதல் நாளை (13) அதிகாலை 04.00 மணி வரையிலான காலப்பகுதியில் அக்மீமன, போத்தல, ஹபராதுவ மற்றும் அஹங்கம ஆகிய பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு...

ஏ.ரி.எம். அட்டையைத் திருடி பணத்தை கொள்ளையடித்த காதலனும் காதலியும் கைது!

தோழியின் ஏ.ரி.எம் அட்டையைத் திருடி 310,000 ரூபா பணத்தைப்பெற்றதாகக் கூறப்படும் 18 வயதுடைய யுவதியும் யுவதியின் காதலனும் கடந்த 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக அஹங்கம பொலிஸார் தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், சந்தேக நபரான யுவதி கடந்த 20 ஆம் திகதி தனது தோழியின் வீட்டிற்குச் சென்றுள்ள நிலையில் இருவரும் இணைந்து நகரத்துக்கு சென்றுள்ளனர். இதன்போது, யுவதியின் தோழி தனது...
- Advertisement -spot_img

Latest News

பாகிஸ்தான் இராணுவ ஹெலிகொப்டர் கேஷ்மீரில் விபத்து;சகலரும் உயிரிழப்பு

பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் உள்ள கேஷ்மீரில், முசாஃபரபாத் அருகே இன்று பாகிஸ்தான் இராணுவத்தின் MI-17 ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த சகல இராணுவ வீரர்களும்...
- Advertisement -spot_img