Monday, August 17, 2026
No menu items!

அஹுங்கல்ல

வௌிநாட்டுல் உள்ள நபரின் வழிகாட்டலில் துப்பாக்கிச் சூடு !!!

பலப்பிட்டிய, கொஸ்கொட ஹதரமன்ஹந்தியவில் நேற்றைய தினம் (11) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான பல்வேறு விடயங்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூடு முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற ஒருவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் அஹுங்கல்லவிலிருந்து கொஸ்கொட நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு...

துப்பாக்கிகளுடன் ஐந்து பேர் கைது..!

துப்பாக்கிகளுடன் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அஹுங்கல்ல, பல்லம, மாபலகம, மகாநன்னேரிய மற்றும் அம்பாறை பகுதிகளைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பலாங்கொடை காவல் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று (15) இரவு அம்பலாங்கொடை நகரில் ஒரு சோதனை நடத்தப்பட்டது. ஒரு ரிவால்வர், இரண்டு உயிருள்ள தோட்டாக்கள் மற்றும் 9 மிமீ...

நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

அஹுங்கல்ல கடற்கரையில் நீராடச் சென்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவரும், இரண்டு  சிறுமிகளும் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர். அப்போது அங்கு கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் அவர்களை மீட்டுள்ளனர். எவ்வாறாயினும், ஆபத்தான நிலையில் இருந்த 54 வயதான உக்ரைன் ஆண், பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (26) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிர் பிழைத்த...

தனியாக வசித்துவந்த பெண்னொருவர் சடலமாக மீட்பு..!

அஹுங்கல்ல, எகொடமுல்ல பிரதேசத்திலுள்ள  வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.  65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணை பல நாட்களாக காணவில்லை எனவும் அவர் தங்கியிருந்த வீட்டின் திசையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அயலவர்கள் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அஹுங்கல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதற்கமைய, நேற்றைய தினம்...
- Advertisement -spot_img

Latest News

ஒரு பில்லியன் டொலர் மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்கள் கைது 

நாட்டுக்கு எந்த பொருட்களையும் இறக்குமதி செய்யாது, கொழும்பு கோட்டையைச் சேர்ந்த நாணய மாற்றுபவர் ஒருவர் ஒரு பில்லியனை மாற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், 4...
- Advertisement -spot_img