Friday, June 12, 2026
No menu items!

இசை நிகழ்ச்சி

இலங்கை நடைபெற்ற இசை நிகழ்ச்சி- வன்முறையில் வெடித்த சம்பவம்..!

ஹிங்குராக்கொடை, திவுலன்கடவல பகுதியில் நடந்த இசை நிகழ்ச்சியில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து மெதிரிகிரிய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். திவுலங்காடவல ஜனாதிபதி கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று (14) இரவு அமைதியின்மை ஏற்பட்டது. விளம்பரப்படுத்தப்பட்ட இரண்டு பாடகர்கள் தங்கள் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு வரத் தவறியதை அடுத்து பதற்றம் அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பல பிரபல...

இரவில் இசை நிகழ்ச்சிகளுக்கு அரசு கட்டுப்பாடு விதித்ததா? – நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்..!

சுற்றுலா விடுதிகளில் இரவில் இசை நிகழ்ச்சிகளை நடத்த அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் தவறானது என்றும் அவ்வாறான கட்டுப்பாடுகள் எதனையும் அரசாங்கம் விடுவிக்கவில்லை என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது, ”அரசாங்கம் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய...

பிரபல பாடகர் மீது தாக்குதல்..!

பிரபல பாடகர் நதிமல் பெரேரா நேற்றிரவு (06.12.2024) பாணந்துறை வடக்கு, கோரகனாவில் உள்ள விழா மண்டபமொன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த போது தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் காயமடைந்த அவர் தற்போது பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மொரட்டுவ, கொரலவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை  தாக்கியதாகக் கூறப்படும் நபர் ஒருவரை பாணந்துறை...
- Advertisement -spot_img

Latest News

இந்த வருடத்தில் இதுவரை 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நாட்டில் 2026 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 122 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 113 ஆண்கள் மற்றும் 9...
- Advertisement -spot_img