Sunday, November 8, 2026
No menu items!

இந்தியா

வடக்கு, கிழக்கில் இந்தியாவுக்கு மட்டும் தான் அனுமதி – தர்மலிங்கம் சுரேஸ்..!

வடக்கு கிழக்கில் எந்த நாட்டிற்கும் அனுமதியில்லை இந்தியாவுக்கு மட்டும் தான் தமிழர்கள் அனுமதிப்பார்கள் அவர்கள்தான் இந்த நாட்டை பாதுகாக்க கூடிய வல்லமை கொண்ட சக்தியுடைய தொப்புள்கொடி உறவுகள் எனவே இனப்பிரச்சனைக்கான தீர்வை பெற்றுதர இந்தியா முன்னின்று செயற்படவேண்டும் அதற்காக தமிழ் தலைவர்கள் தங்களது பதவிக்காக நலனுக்காக செயற்படாது மக்களின் நலனுக்காக இந்த விடையத்தை ஆணித்தரமாக...

தலைக்கு குளிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்- முடி பூராவும் கொட்டிடும்.. இனி செய்யாதீங்க!

தலைக்கு குளிப்பதற்கு எமது முன்னோர்கள் பல வரைமுறைகளை வைத்திருக்கிறார்கள். ஆண்களும் பெண்களும் வாரத்தில் இரு முறை தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த பழக்கம் நாளடைவில் மாறி, தலைக்கு எண்ணெய் வைக்கும் பழக்கமே இல்லாமல் போயுள்ளது. தினமும் தலைக்கு குளிக்கும் முன் குறைந்தது ஒரு மணி நேரமாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து ஊற...

பல நோய்க்கு மருந்தாகும் ராகி! யார் யார் சாப்பிட கூடாது?

ராகியில் பல உணவுகள் செய்து சாப்பிடுவது வழக்கம். இது இது ஆண்டுதோறும் பயிரிடப்படும் தானியப் பயிராகும், இது எத்தியோப்பியா, இந்தியா மற்றும்  இலங்கை போன்ற ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் வெப்பமண்டலப் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. ஏராளமான ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய ராகி, செரிமானத்தை மேம்படுத்துதல், இதய நோய் அபாயத்தைக் குறைத்தல், முதுமையைக் குறைத்தல் மற்றும் நீரிழிவு நோயைக்...

சர்க்கரை நோயாளர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய செடி…!

பொதுவாக தற்போது இருக்கும் மோசமான பழக்கங்கள் காரணமாக நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். இதன்படி, சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு விடயத்தில் மிகவும் கட்டுபாட்டுடன் இருக்க வேண்டும். ஏனெனின் சர்க்கரை நோயாளர்கள் உணவில் கட்டுபாடுடன் இல்லாவிட்டால் அவர்களின் உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம். சர்க்கரை நோயாளர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளில் ஒன்றாக இன்சுலின் செடி...

பேசுபொருளாக மாறிய முட்டையின் விலை..!

சந்தையில் முட்டையின் விலை குறைவடைந்துள்ள போதிலும் முட்டை சார்ந்த வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த காலங்களில் முட்டையின் விலை அதிகரித்திருந்தமை முக்கிய பேசுபொருளாக காணப்பட்டது. இதன்படி, கடந்த காலங்களில் சந்தையில் முட்டை ஒன்று 60 முதல் 70 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி...

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வரலாற்றிலேயே சாதனை படைத்த முதல் பெண் போட்டியாளர்..!

பிக் பாஸின் நிகழ்ச்சி வரலாற்றிலேயே பெண் போட்டியாளரான ஜாக்கிலின் ஒரு பெரும் சாதனை படைத்துள்ளார். இது பற்றிய முழு விபரத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம். பிக் பாஸ் இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி கட்டத்தை எட்ட இன்னும் இருப்பது ஒரு மாதம் மட்டுமே. இதில் இந்த வாரம் ரஞ்சித் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் முத்துக்குமரன், அருண்...

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி 10 நாட்களுக்கு மாத்திரமே போதுமானது..!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசித் தொகை 10 நாட்களுக்கு மாத்திரமே போதுமாக உள்ளதாக அரிசி இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேலும் அரிசி இறக்குமதி செய்யப்படவில்லையெனின் அரிசித் தட்டுப்பாடு அதிகரிக்கும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இந்தியாவிலிருந்து 70,000 மெட்ரிக் டொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்நிலையில்,...

புதிய அரசு குறிப்பிட்ட எந்த விடயமும் நடைபெறவில்லை – சிவாஜிலிங்கம்..!

புதிய அரசாங்கம் தனது ஆட்சியிலே இடம் பெறுவதாக குறிப்பிட்ட எந்த விடயங்களும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். 13ஆம் திருத்த சட்டத்தின் கீழ் தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இந்தியா செயற்பட்டு வருகின்ற போதிலும் எமது புதிய அரசாங்கம் அதில் பெருமளவு கரிசனை காட்டவில்லை என்றும் எம்.கே.சிவலிங்கம் குற்றச்சாட்டை முன்வைத்தார். ஜனாதிபதி...

9ஆம் வகுப்பு மாணவனின் வங்கிக் கணக்கில் திடீரென வந்து குவிந்த ரூ.87 கோடி…!

இந்தியாவில் சாதாரண நபர்களின் வங்கிக் கணக்குகளில் திடீரென கோடிக்கணக்கான பணம் வரவு வைக்கப்படும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. பீகார் - முசாபர்பூரில் உள்ள ஒரு பாடசாலையில் 9ஆம் வகுப்பு படிக்கும் சையிப் அலி என்ற மாணவன் தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.500 (இந்திய மதிப்பில்) எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றுள்ளார். அதன்போது அவர் தனது வங்கிக் கணக்கில்...

2025க்கான ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி- வெல்லப்போவது யார்?

2024 முதல் 2027 வரையிலான தற்போதைய உரிமைச் சுழற்சியில் (இந்தியா அல்லது பாகிஸ்தானில் நடத்தப்படும்) ஐசிசி நிகழ்வுகளில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டிகள் போட்டி நடத்துபவர் முன்மொழியப்பட்ட நடுநிலை மைதானத்தில் விளையாடுவதற்கு ஐசிசி வாரியம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இது ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி 2025 (பாகிஸ்தான்), ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக்...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img