Saturday, November 7, 2026
No menu items!

இந்தியா

மலையகத்திற்கு பெருமை சேர்க்கும் இந்திரஜித்..!

மலையகத்தின் பதுளையை சேர்ந்த இந்திரஜித் என்ற இளைஞர் தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சியில் ஔிபரப்பாகி வரும் சரிகமபா சீசன் 4 இசைப் போட்டி நிகழ்ச்சியின் குரல் தெரிவு சுற்றில் சிறப்பாக பாடல்களை பாடி, நடுவர்களின் பாராட்டுகளை பெற்றதோடு போட்டியாளராகவும் தெரிவாகியுள்ளமை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரபல பாடகர் எஸ்.பி.பி.யின் தீவிர ரசிகரான இவர் பாடும் நிலாவின் பாடல்களை...

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை  பெண்ணுக்கு ‘இதயம்’ கொடுத்த இந்தியா..!

பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த ஆயிஷா ரஷான் என்ற 19 வயதுப் பெண்ணுக்கு சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் இதய மாற்று அறுசை சிகிச்சை நடந்துள்ளது. சிறுவயதிலிருந்தே குறித்த பெண்ணுக்கு இதய பாதிப்பு இருந்து வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அதற்கான சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதற்காக இந்தியா சென்றுள்ளார். அப்போது இதயத்தின் இடது புறத்தில் இரத்தத்தை உந்தி...

இந்திய மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை..!

இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடவடிக்கை கடந்த 19 ஆம் திகதி 102 தொகுதிகளில் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடவடிக்கை 89 தொகுதிகளில் நாளை (26) நடைபெறவுள்ளது. இதில் உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதன்படி, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள இட்டாவா தொகுதியில் எதிர்வரும் மே மாதம் 13 ஆம்...

மாவோ அமைப்பினரை இலக்கு வைத்த இந்திய இராணுவம்..!

இந்தியாவின் - சத்தீஸ்கரின்(Chhattisgarh) காங்கர் மாவட்டத்தில் மாவோ அமைப்பினருக்கும், இந்திய பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் 18பேர் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், மூன்று இந்திய பாதுகாப்புப் படையினரும் காயமடைந்ததாக இந்திய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 19 ஆம் திகதி இந்திய மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாவட்டத்தில் 60,000க்கும் மேற்பட்ட பாதுகாப்புப்...

சூழ்ச்சியில் சிக்கியுள்ள மைத்திரி..!

முன்னாள் ஜனாதிபதியும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சூழ்ச்சி வலையில் சிக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட தெரிவித்துள்ளார். இந்த சூழ்ச்சித் திட்டம் காரணமாகவே கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் விளைவாக தற்பொழுது எதிர்வரும் தேர்தலில் வேறு கட்சிகளில் போட்டியிட முடியாத பொருத்தமற்றவர்கள் சிலர் கட்சியை...

கணவரை கொலை செய்த மனைவி..!!

கணவரை கட்டையால் மனைவி அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், பத்தனம்திட்டாவில் மேற்கு ஆதிவாசி காலனி அட்டாடோ பகுதியைச் சேர்ந்தவர் ரத்னாகரன் என்பவருக்கும்  அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் இவர்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் போது அவர்களுக்குள் வாய்த்தகராறு...

சொந்த சாதனையை முறியடித்த SRH..!

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) ஆகிய அணிகள் மோதியிருந்தன. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு முதலில்...

மீண்டும் பிச்சை எடுக்க வேண்டிய நிலை – வஜிர எச்சரிக்கை..!

வெளிநாடுகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் தவணையை மீள செலுத்தும் முறையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த நாடுகளுக்கு தெரிவித்திருக்கிறார். அதனால் அந்த முறையை யாராவது மாற்றியமைக்க முயற்சித்தால் மீண்டும் நாங்கள் அனைவரும் பிச்சை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என  பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அதனால் எமது நாட்டை சர்வதேச ரீதியில் மேலோங்கச்செய்ய ரணில் விக்ரமசிங்கவுக்கு...

இந்தியா எடுத்துள்ள தீர்மானம்..!

இலங்கைக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் டொன் பெரிய வெங்காயத்தை விநியோகிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், உள்நாட்டுச் சந்தையில் அதிக அளவில் வெங்காயம் கையிருப்பை வைப்பதையும் நோக்கமாக கொண்டு இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. இந்நிலையில் மோடி அரசின் அண்டை நாடுகளுக்கு முதலிடம் என்ற வெளியுறவுக் கொள்கையின் கீழ் தற்போது...

திருச்சி சிறப்பு முகாமில் இருந்து விடுதலை..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 33 ஆண்டுகள் வரையில் சிறையில் இருந்த முருகன், ரொபட் பாயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய அனைவரும் 2022 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து  இன்று குறித்த மூவரும்  நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். இன்று காலை 11:30 மணியளவில்   கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு இவர்கள்...
- Advertisement -spot_img

Latest News

பரீட்சை சான்றிதழ்களுக்கான இணைய விண்ணப்ப சேவை இடைநிறுத்தம்

பரீட்சைகள் திணைக்களத்தின் இணைய சான்றிதழ் விண்ணப்ப சேவை 2026 நவம்பர் 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது என பரீட்சைகள் திணைக்களம்...
- Advertisement -spot_img