இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நடவடிக்கை கடந்த 19 ஆம் திகதி 102 தொகுதிகளில் நிறைவடைந்துள்ளது.

தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடவடிக்கை 89 தொகுதிகளில் நாளை (26) நடைபெறவுள்ளது.

இதில் உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதன்படி, உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள இட்டாவா தொகுதியில் எதிர்வரும் மே மாதம் 13 ஆம் திகதி நான்காம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலம் இன்று (25) வரை வழங்கப்பட்டிருந்தது.

அதேபோன்று வேட்புமனுவை மீளப்பெறுவதற்கான இறுதி தினமாக எதிர்வரும் 29 ஆம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியா ஒரு ஜனநாயக நாடு எனவும், யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் எனவும் மிர்துளா கத்தேரியா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here