Friday, October 9, 2026
No menu items!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுக்கவும்; தமிழக முதல்வர்!

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு சமீபத்திய சம்பவங்கள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் கவனத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகங்களின்படி, ஸ்டாலின், வெளியுறவு அமைச்சரிடம், இதுபோன்ற கைதுகளைத் தடுக்கவும், அவர்கள் பிடியில் உள்ள அனைத்து மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளையும் விரைவாக விடுவிக்கவும் உடனடியாக இராஜதந்திர...

ஜனாதிபதி திஸாநாயக்கவை சந்திப்பது ஒரு கௌரவம்; எஸ். ஜெய்சங்கர்!

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார். இதன் போது இந்தியா-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் தற்போதைய ஒத்துழைப்பை ஆழப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது. இன்று கொழும்பில் ஜனாதிபதி திஸாநாயக்கவை சந்திப்பது ஒரு கௌரவம் என்று 'X' க்கு எடுத்துரைத்த டாக்டர் ஜெய்சங்கர் கூறினார். சந்திப்பின் போது,...

யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் இணைந்து பணியாற்ற தயார் என கருத்து தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சர்….!

நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்க ஜானாபதி தேர்தலில் யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், யாருடன் வேண்டுமானாலும் இணைந்து பணியாற்றலாம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உலகில் புலம்பெயர்ந்த இந்தியர்களின் செல்வாக்கு தொடர்பில் புதுடில்லியில் பேசும் போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதன்படி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் இந்த ஆண்டு அமெரிக்க...
- Advertisement -spot_img

Latest News

துறவிகளின் சட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய குழு; ஜனாதிபதி

நாட்டின் துறவிகள் சிறைகளில் தடுத்து வைக்கப்படும் விதம் மற்றும் சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்படும் விதம் தொடர்பான தற்போதைய சட்டங்களைத் திருத்தி, புதிய நிலையான உத்தரவுகள்...
- Advertisement -spot_img