Tuesday, May 26, 2026
No menu items!

இராபோசன விருந்துபசாரம்

இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு..!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் மற்றும் அதனோடிணைந்த இராபோசன விருந்துபசாரம் கடந்த செவ்வாய் (04/03/2025) மாலை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் அழைப்பின் பேரில்  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட்ட  அரசியல் பிரமுகர்கள் இராஜதந்திரிகள் என பலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.
- Advertisement -spot_img

Latest News

மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவல்; வழிகாட்டுதல்கள் வெளியானது

இலங்கையின் சுகாதார அமைச்சு,தற்போது பரவி வரும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் என்டிரோவைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக பாடசாலைகள் மற்றும் சமூக அமைப்புகளில் இவை கடைப்பிடிக்கப்பட...
- Advertisement -spot_img