இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த இப்தார் மற்றும் அதனோடிணைந்த இராபோசன விருந்துபசாரம் கடந்த செவ்வாய் (04/03/2025) மாலை கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் அழைப்பின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட்ட அரசியல் பிரமுகர்கள் இராஜதந்திரிகள் என பலரும் இதில் பங்கேற்றிருந்தனர்.












