Sunday, November 8, 2026
No menu items!

இலங்கை அணி

இலங்கை அணியில் இருந்து விலகிய 2 வீரர்கள்…

இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து இலங்கை அணியின் பிரபல பந்து வீச்சாளர் மதீச பத்திரன மற்றும் டில்சான் மதுசங்க ஆகியோர் விலகியுள்ளனர். உபாதை காரணமாக அவர்கள் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை (02.08) கொழும்பு கெத்தாராம கிரிக்கெட்...

இந்திய அணிக்கு எதிரான இலங்கை அணி அறிவிப்பு: விளையாட்டுத்துறை அமைச்சு அனுமதி….

இந்திய அணிக்கு எதிரான சரித் அசலங்க தலைமையிலான 16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் அனுமதி கிடைத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இதற்கமைய T20 மற்றும் ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடுவதற்கு இந்திய அணி நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளது. மூன்று T20 மற்றும் மூன்று ஒருநாள்...

நடைபெறவுள்ள போட்டி திகதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்…!

இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் மூன்று  T20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் , தற்போது குறித்த அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி T20 போட்டிகள் எதிர்வரும் ஜூலை 26 , 27, 29 ஆம் திகதிகளில் பல்லேகலை மைதானத்திலும், ஒருநாள் போட்டிகள் ஓகஸ்ட் 01ஆம், 04ஆம், 07ஆம் திகதிகளில் கொழும்பிலும் நடைபெறும்...

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கம்பீர் நியமனம்..!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கிண்ணப் போட்டி முடிந்த பின்னர் பயிற்சியாளர் பதவியில் இருந்து ராகுல் டிராவிட் விலகிய நிலையிலேயே இந்திய கிரிக்கெட் பயற்சியாளராக கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். தனது குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடப்போவதாகக் கூறியே டிராவிட் உலகக் கிண்ணத்தை வென்ற பின் பயிற்சியாளர்...

டி20 உலகக் கிண்ணத்திற்கு முன்னர் இலங்கைக்கு இரு பயிற்சி போட்டிகள்…

டி20 உலகக் கிண்ண போட்டிக்கான பயிற்சி போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் மே 27 தொடக்கம் ஜூன் 1 ஆம் திகதி வரை அமெரிக்கா மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோவில் பயிற்சிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் 20 அணிகளில் 17 அணிகள் மொத்தம் 16 பயிற்சிப் போட்டிகளில் இடம்பெறவுள்ளன. இதில் இலங்கை...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img