இலங்கை அணி
News Updates
இலங்கை – பாகிஸ்தான் ஒருநாள் தொடருக்கான இணையவழி நுழைவுச் சீட்டு விற்பனை ஆரம்பம்!
பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச (ODI) தொடருக்கான இணையவழி நுழைவுச்சீட்டு விற்பனை இன்று (4) மதியம் 12 மணிக்கு தொடங்கியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) அறிவித்துள்ளது.
மூன்று போட்டிகளும் நவம்பர் 11, 13 மற்றும் 15 ஆகிய திகதிகளில் ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளன.
ரசிகர்கள் எளிதில்...
உள்நாட்டுச்செய்திகள்
ஆசிய கிண்ணம்: இலங்கையை 5 விக்கெட்டுகளால் வீழ்த்திய பாகிஸ்தான்!
ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றில் நேற்று (23) நடைபெற்ற போட்டியில், இலங்கை அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியை பதிவு செய்தது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து...
உள்நாட்டுச்செய்திகள்
2025 ஆசியக் கிண்ண கிரிக்கெட்: இலங்கை vs பாகிஸ்தான்!
2025 ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டிகளில் ஒன்றான இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதல் இன்று (செப்டெம்பர் 23) அபுதாபியில் நடைபெற உள்ளது.
இந்த போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஃபோர் சுற்றின் இறுதிப் போட்டிக்கான நம்பிக்கையை நிலைநாட்ட இலங்கை அணி இந்த போட்டியில்...
உள்நாட்டுச்செய்திகள்
கிரிக்கெட் வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை காலமானார்; ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறிய வீரர்!
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வரும் இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் துனித் வெல்லாலகேவின் தந்தை மாரடைப்பால் காலமானார்.
திடீரென ஏற்பட்ட மாரடைப்புக்குப் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தி, நேற்று இரவு அபுதாபியில் நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது, வீரர்களின் உடைமாற்ற அறைக்குள் வெல்லாலகேவிற்கு...
உள்நாட்டுச்செய்திகள்
ஆசியக் கிண்ணத்தில் இலங்கை அணி வெற்றி – ஹொங்கொங் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ச்சி!
ஆசியக் கிண்ணத்தின் நேற்றைய (15) ஆட்டத்தில் இலங்கை அணி, ஹொங்கொங் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி முக்கிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.
அணியின் சார்பில்...
உள்நாட்டுச்செய்திகள்
சிம்பாப்வேயை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை அணி!
ஹராரே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், இலங்கை அணி சிம்பாப்வே அணியை 5 விக்கெட்டுகளால் வீழ்த்தி தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களைப் பெற்றது....
உள்நாட்டுச்செய்திகள்
இலங்கை – சிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி இன்று ஆரம்பம்!
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி இன்று (29) ஹராரேவில் நடைபெறவுள்ளது.
இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடர், இலங்கை நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு தொடங்கும்.
இந்தப் போட்டியில் இலங்கை அணிக்கு சரித் அசலங்கவும், சிம்பாப்வே அணிக்கு கிரெய்க் இர்வினும் தலைமை தாங்கவுள்ளனர்.
இரு அணிகளுக்குமிடையே இதுவரை நடைபெற்ற 64...
உள்நாட்டுச்செய்திகள்
சிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இலங்கை T20 கிரிக்கெட் அணிக் குழாம் அறிவிப்பு!
சிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இலங்கை கிரிக்கட் அணியின் இருபதுக்கு 20 ஓவர் தொடருக்கான குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்திற்காக சரித் அசலங்க தலைமையிலான 17 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளதுடன், இதில் அறிமுக வீரர்களான விஷேன் ஹெலம்பகே மற்றும் கமில் மிஷார ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
பெத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து...
புதிய செய்திகள்
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை வீரர் சரித் அசலங்க!
இலங்கை அணியின் சரித் அசலங்க இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.
தென்னாப்பிரிக்க வீரரான கார்பின் போஷுக்கு பதிலாக சரித் அசலங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி சரித் அசலங்க இந்திய மதிப்பில் 75 இலட்சம் ரூபாவிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் சரித் அசலங்க இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட்...
புதிய செய்திகள்
தசுன் சானகவிற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி அழைப்பு..!
நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் போது காயமடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் க்ளென் பிலிப்ஸுக்கு பதிலாக இலங்கை அணியின் சகலத்துறை வீரரான தசுன் சானக அழைக்கப்பட்டுள்ளார்.
ஷுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, தசுன் சானகவை 75 லட்சம் இந்திய ரூபாய்க்கு (இலங்கை மதிப்பில் 2.5 கோடி...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


