Thursday, July 16, 2026
No menu items!

இலங்கை தபால் திணைக்களம்

90 வீதத்திற்கும் அதிகமான வாக்குச் சீட்டுகள் விநியோகம்..!

உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை விநியோகிக்கப்பட்டதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வாக்குச் சீட்டுகளை வீடு வீடாக விநியோகிக்கும் பணி நாளைய தினத்திற்குள் நிறைவடையும் என துணை தபால்மா அதிபர் பிரேமரத்ன ஹேரத் தெரிவித்தார். உத்தியோகப்பூர்வ வாக்குச் சீட்டுகளைப் பெறாத வாக்காளர்கள் நாளை முதல் தங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தில்...

தபால் திணைக்களத்தை நவீனமயப்படுத்த திட்டம்..!

இலங்கை தபால் திணைக்களம் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிகவும் புதுமையான, திறமையான மற்றும் நம்பகமான தபால் சேவையை கட்டியெழுப்ப திட்டமிட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை தபால் தலைமையகத்தின் தற்போதைய சேவை நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில்...
- Advertisement -spot_img

Latest News

தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன 

2026 ஆம் ஆண்டிற்கான தேசிய பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் தற்போது இணையம் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. http://nstt.moe.gov.lk என்ற...
- Advertisement -spot_img