Saturday, October 24, 2026
No menu items!

இஸ்ரேலியர்கள்

சந்தேகநபர்களில் இருவர் வெளிநாட்டிற்கு தப்பிஓட்டம்..!

ஒக்டோபர் 19ம் திகதிக்கும் 24ம் திகதிக்கும் இடையில் அறுகம்குடாவில் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர் என தெரிவித்துள்ள ஊடகங்கள் சந்தேகநபர்களில் இருவர் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டனர் என தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் அறுகம் குடாவில் உள்ள அவர்களது வழிபாட்டுதலத்தில் பெருமளவில் படுகொலை செய்யப்பட்டிருக்க கூடிய  பெரும் ஆபத்தை பொலிஸார் தடுத்துநிறுத்தியுள்ளனர். ஓக்டோபர் 19 முதல் 24 ம் திகதி  இந்த...

இலங்கையில் ஆபத்தில் உள்ள இஸ்ரேலியர்கள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு தொலைபேசி எண் அறிமுகம்!

ஆபத்தில் உள்ள இஸ்ரேலியர்கள் அல்லது அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய சிறப்பு தொலைபேசி எண் ஒன்றை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. "சுற்றுலா அல்லது வேறு நோக்கங்களுக்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள இஸ்ரேலியர் ஒருவர் தனது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தால், அவர்/அவள் நேரடியாக தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தேவையான...

வீதியில் இறங்கிப்போராடும் இஸ்ரேலியர்கள்..!

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் நாடு முழுவதும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் பிடியிலிருந்த 6 பணயக் கைதிகளின் உடல்களை இஸ்ரேலிய வீரர்கள் கண்டெடுத்ததை அடுத்து, பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேலிய கொடிகளை ஏந்தியிருந்ததுடன் பல கோஷங்களை...

இஸ்ரேலுக்கு தடை விதித்த மாலைதீவுகள்!!…

இஸ்ரேலியர்கள் தமது நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (02.06.2024) மாலைத்தீவுகள் அரசாங்கம் அறிவித்திருந்தது. இதனையடுத்து, இந்திய கடற்கரைகளுக்கு சுற்றுலா செல்லுமாறு இஸ்ரேலியர்களை இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் லட்சத்தீவு, கோவா, அந்தமான், நிகோபர் தீவுகள், கேரளா ஆகியவற்றின் கடற்கரை புகைப்படங்களையும் இணைத்து இந்த கோரிக்கையை இஸ்ரேலிய தூதரகம் விடுத்துள்ளது. இதற்கமைய அமைச்சரவையின் பரிந்துரையை...
- Advertisement -spot_img

Latest News

சுங்கத்துறை அதிகாரியின் படம்; எகிறும் எதிர்பார்ப்பு

தமிழ் சினிமாவில் கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் புதிய படம் 'எனிமி ஆப் தி ஸ்மக்ளர்' (Enemy of the Smuggler). இந்த படத்தை சுங்கத்துறை அதிகாரியாக...
- Advertisement -spot_img