Friday, July 31, 2026
No menu items!

ஊவா மாகாண பிரதம செயலாளர்

ஊவா மாகாண பிரதம செயலாளர் பதவிக்கு புதியவர் நியமிப்பு..!

ஊவா மாகாண பிரதம செயலாளராக எம். எல். கம்மம்பில நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று (1/9/2025) காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவருக்கு வழங்கினார்.
- Advertisement -spot_img

Latest News

3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க திட்டம்

2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் ரூ. 3,811 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் F.U. வூட்லர்...
- Advertisement -spot_img