Tuesday, July 28, 2026
No menu items!

எதிர்த் திசை

ஹட்டன் பிரதான வீதியில் பாரவூர்தியுடன் கார் மோதி விபத்து!

ஹட்டன்-பொகவந்தலாவ பிரதான வீதியில் இன்று (30) காலை கார் ஒன்று விபத்துக்குள்ளானது. ஹட்டனில் இருந்து டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்குப் பயணித்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக நோர்வூட் காவல்துறையினர் தெரிவித்தனர். தனியார் பேருந்தொன்று குறித்த காரை முந்திச் செல்ல முற்பட்ட போது, ​​எதிர்த் திசையில் வந்த பாரவூர்தியுடன் கார் மோதி, 60 அடி பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து...

பேருந்துடன் உந்துருளி மோதியதில் இருவர் பலி!

நொச்சியாகம - காலதிவுல்வெவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர் உந்துருளியில் பயணித்த குறித்த இருவரும் எதிர்த் திசையில் பிரவேசித்த பேருந்து ஒன்றுடன் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த இருவரும் 16 வயதுடையவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் நொச்சியாகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.  
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img