Sunday, November 8, 2026
No menu items!

எலான் மஸ்க்

மெய்சிலிர்க்க வைத்த டொனால்ட் ட்ரம் மற்றும் எலான் மஸ்க்கின் நடனம்…!

எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க் , டொனால்ட் ட்ரம்புடன் சேர்ந்து நடனமாடுவதைப் போல் செயற்கை நுண்ணறிவு  ( AI ) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் எங்களை வெறுப்பவர்கள் இதனை AI எனச் சொல்லக்கூடும் என்றும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஸ்டேயிங் அலைவ் என்ற பாடலுக்கு எலான் மஸ்க்கும், டொனால்ட் ட்ரம்பும் நடனம் ஆடுகின்றனர். சமீபத்தில்...

அப்பிள் சாதனங்களை என் நிறுவனத்துக்குள் கொண்டுவரக் கூடாது“: எலான் மஸ்க்

அப்பிள் நிறுவனம் ஓபன் ஏஐ தொழில்நுட்பத்தை அதன் இயங்குதளங்களில் ஒருங்கிணைத்தால், ஒரு அப்பிள் சாதனம் கூட தனது நிறுவன வளாகத்துக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட மாட்டாது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். “அப்பிள் நிறுவனம் ஓபன் ஏஐ தொழில்நுட்பத்தை அதன் இயங்குதளத்தில் ஒருங்கிணைத்தல் ஒரு விதிமீறல். எனவே என் நிறுவனத்துக்கு வருபவர்கள் வாசலிலேயே அப்பிள் சாதனங்களை...

சூரிய புயலால் பாதிக்கப்பட்ட  எலான் மஸ்க்கின் செயற்கைக் கோள்கள்!!!

எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸின் செயற்கைக் கோள் பிரிவான ஸ்டார்லிங்க், கடந்த 2 தசாப்தங்களாக இல்லாத சக்திவாய்ந்த சூரிய புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளதாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. புவி காந்தப் புயல் காரணமாக ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்கள் அதிக அழுத்தத்தில் உள்ளன. ஆனால் இதுவரை நிலைத்திருந்ததாக X பதிவில் எலான் மஸ்க் கூறினார். இந்த சூரிய...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img