Thursday, April 30, 2026
No menu items!

எலான் மஸ்க்

உலகளாவிய ரீதியில் 199 திட்டங்களை நிறுத்திய எலான் மஸ்க்!

காலநிலை மாற்ற சவால்களை சீராகக் கையாள்வது தொடர்பான ஆசிய பசுபிக் மற்றும் கலாசாரங்களுக்கு இடையிலான தொடர்பாடலை ஊக்குவிக்கும் திட்டங்களை இரத்து செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளது. SpaceX நிறுவனத்தின் உரிமையாளரும் ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரியுமான எலான் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அமெரிக்க அரசாங்க செயற்திறன் திணைக்களத்தின் ஆணையாளராக செயல்படும் எலான் மஸ்க் இந்த திட்டங்கள் உட்பட...

‘OPEN AI’ பக்கம் திரும்பியுள்ள எலான் மஸ்க்கின் பார்வை..!

'OPEN AI' நிறுவனத்தை 97.4 பில்லியன் டொலர் கொடுத்த வாங்க எலான் மஸ்க்  (Elon Musk) மற்றும் அவரது முதலீட்டாளர் குழு அந்நிறுவனத்திடம் முன்மொழிந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2022ஆம் ஆண்டு பிரபல சமூக ஊடகமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றி நடத்திக்கொண்டிருக்கும் எலான் மஸ்க்கின் பார்வை தற்போது 'OPEN...

எலான் மஸ்க்கிற்கு கண்டனம் தெரிவித்த ஓலாப் ஸ்கோல்ஸ்!

ஜேர்மன் சான்சலர் ஓலாப் ஸ்கோல்ஸ், உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஓலாப் ஸ்கோல்ஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்தது. அவர் கொண்டு வந்த பொருளாதார சட்டங்களுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் அரசாங்கம் தோல்வியடைந்ததையடுத்து பெப்ரவரியில் முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்...

எக்ஸ் தளத்தின் Grok AI: புதிய செயலியை அறிமுகப்படுத்திய எக்ஸ் நிறுவனம்..!

எலான் மஸ்க்கின் எக்ஸ் தளம் தனது செயற்கை நுண்ணறிவு துறையில் புதிய அத்தியாயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. Grok AI சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Grok AI என்ற புதிய செயலியானது, பயனர்களுக்கு ஒரு புதிய அளவிலான உரையாடல் மற்றும் படைப்பாற்றல் அனுபவத்தை வழங்குகிறது. Grok AI, பயனர்களுடன் இயற்கையான உரையாடலை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. படங்களை உருவாக்குதல், உரையை சுருக்குதல், கேள்விகளுக்கு பதிலளித்தல்...

Gmailஐ முடித்துக்கட்ட எலான் மஸ்க்கின் திட்டம்: அதிர்ச்சியில் கூகுள் நிறுவனம்..!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ள அறிவிப்பு கூகுள் நிறுவனத்திற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. எலான் மஸ்க் உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) ட்விட்டர் ஊடகத்தை வாங்கிய பின்னர் பெயர் உட்பட பல மாற்றங்களைக் கொண்டுவந்தார். தற்போது கூகுளுக்கு போட்டியாக மஸ்க் அறிவிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது, மின்னஞ்சல் செயலியான Gmailஐ காலி செய்யும்...

எலான் மஸ்க்கின் தொழில்நுட்பங்கள் மூலம் புதிய பல்வேறு திட்டங்கள்..!

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெட்ரோல்-டீசலுக்கு மாற்றாக தனது டெஸ்லா காரை மின்கலன்கள் மூலம் இயக்கி வருகிறார். அதுவும் இந்த கார் ஓட்டுனர் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும். உலகம் முழுவதும் இந்த டெஸ்லா காருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதேபோல் தற்போது தண்ணீர்...

எலான் மஸ்க்கின் அதிரடி அறிமுகம்…!

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தானியங்கி ரோபோ டாக்சியை அறிமுகம் செய்துள்ளார். உலக பணக்காரரும், டெஸ்லா, Space X உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனருமான எலான் மஸ்க் சமீபத்தில் மனித ரோபோவை அறிமுகம் செய்தார். அதனைத் தொடர்ந்து வியாழனன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வில் எலான் மஸ்க் கலந்துகொண்டார். அங்கு இரண்டு கதவுகள் மற்றும் ஸ்டீயரிங் அல்லது பெடல்கள் இல்லாத...

டொனால்ட் ட்ரம்ப்க்கு நன்கொடையளித்த எலான் மஸ்க்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5-ஆம் திகதி நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்பை உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தீவிரமாக ஆதரித்து வருகிறார். தேர்தல் முடிவை நிர்ணயிக்கும் வலுவான போட்டியைக் கொண்ட மாநிலங்களில் வாக்காளர்களைக் கவர வேட்பாளர்கள் தீவிர...

2027 ஆண்டு உலகின் முதல்  டிரில்லியனராக மாறுவதற்கான வாய்ப்பு எலான் மஸ்க்!

உலகின் பெரும் பணக்காரரான அமெரிக்காவின் எலான் மஸ்க் 2027 ஆண்டு உலகின் முதல்  டிரில்லியனராக மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்று   Informa Connect Academy,  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எலான் மஸ்க்கின் சொத்துமதிப்பு ஒவ்வொரு வருடமும் 110 வீதம் அதிகரித்து வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது 251 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் எலான்...

டொனால்ட் ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு..!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றிப் பெற்றால் எலான் மஸ்க்கிற்கு அமைச்சர் பதவி வழங்குவேன் என டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹரிஸும் போட்டியிடவுள்ளனர். வேட்பாளர்கள் இருவரும் அடுத்தடுத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும்...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img