Sunday, April 19, 2026
No menu items!

எஸ்.எம்.சந்திரசேன

முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேன எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதிவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இம்மாதம் 4 ஆம் திகதி எஸ்.எம் சந்திரசேன கைதுசெய்யப்பட்டார்.  2015 ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் ரூ. 2.5 கோடி பெறுமதியுள்ள சோள விதைகளை,...

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது !

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (4) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். 2015 ஜனாதிபதி தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு 25 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சோள விதைகள் விநியோகித்த சம்பவம் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணைக்காக வாக்குமூலம் அளிக்க வந்த அவர், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.

இலங்கை வரவுள்ள பசில் ராஜபக்ச..!

அமெரிக்கா சென்றுள்ள பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவின் திடீர் வருகையை  கட்சியின் உறுப்பினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். பொதுஜன பெரமுன கட்சி முழுவதையும் நாமல் ராஜபக்ச தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், அதனால் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை சமாளிக்கும் நோக்கில் பசில் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக பசிலை மீண்டும் அழைத்து வருவதற்கு எஸ்.எம்.சந்திரசேன உட்பட...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img