Wednesday, June 24, 2026
No menu items!

ஏக்கர்

ஊழல் கலாச்சாரத்தை முற்றிலுமாக மாற்றுவோம் – நாமல்!

குறைந்த வருமானத்துடன் அரசியலுக்கு வரும் உறுப்பினர்கள் ஊழல் மூலம் பணம் சம்பாதிக்கும் கலாச்சாரத்தை முற்றிலுமாக மாற்றுவோம் என விவசாயம் மற்றும் கால்நடைத் துறை பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன எச்சரித்துள்ளார். பொல்பிதிகம பிரதேச சபையின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வில் நேற்று திங்கட்கிழமை (02.06.2025) கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய பிரதியமைச்சர், “பொல்பித்திகம பிரதேச சபையிலிருந்து மட்டுமல்ல, ஒவ்வொரு நகர சபை...

கல் ஓயா கரையில் ஏற்பட்ட உடைப்பினால் நெற்செய்கைகள் பாதிப்பு!

அம்பாறை நென காடு கல் ஓயா ஆற்றின் கரையில் ஏற்பட்ட உடைப்பினால் திகவாபிய கொலனியில் உள்ள ஏக்கர்கணக்கான நெற்செய்கைகள் நீரில் மூழ்கி பயிர்கள் அறுவடையை நெருங்கியுள்ளன. வெள்ளம் ஏற்பட்ட போதிலும், குடியிருப்பாளர்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  

கிராமங்களில் முன்னெடுக்கப்படவுள்ள வேலைதிட்டம்  

நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 86 கிராமங்களில் 45,000 இளநீர் கன்றுகளை நாட்டுவதற்கான விசேட வேலைதிட்டத்தினை தெங்கு செய்கை சபையால் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்படி மொனராகலையில் 03 கிராமங்கள், மாத்தறையில் 01 கிராமம், குருநாகலில் 08 கிராமங்கள், குளியாப்பிட்டியவில் 09, கேகாலையில் 08, கம்பஹாவில் 09, களுத்துறையில் 10, மாரவில 09, இரத்தினபுரி 04, ஹம்பாந்தோட்டையில் 08, அனுராதபுரம்,...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img