Wednesday, June 24, 2026
No menu items!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்

மற்றுமொரு துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி!

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்திற்கு அருகில் இன்று காலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர் ஆரம்பத்தில் அம்பலாங்கொட நகர சபை உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டார். எனினும், காவல்துறை பின்னர் வெளியிட்ட அறிக்கையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் அம்பலாங்கொட மோதரை தேவாலயத்தின்...

வரி சுமையற்ற நாட்டை கட்டியெழுப்புவதே தற்போதைய ஜனாதிபதியின் பிரதான பொறுப்பு;சஜித்!

சர்வதேச நாணய நிதிய வேலைத்திட்டத்தினூடாக மேற்கொள்ளப்படும் மக்கள் மீதான சுமையை குறைக்கும் வகையிலான புதிய ஒப்பந்தத்துக்கு தற்போதையை அரசாங்கம் செல்ல வேண்டும் என்றும் அவ்வாறான ஒப்பந்தத்தினூடாக மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரி சுமை குறையும் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு மன்றக்கல்லூரியில் நேற்று (16) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே...

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 300 மில்லியன் பேரம் பேசும் ரணில்; சுஜீவ சேனசிங்க…!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பல கோடிகளை செலவு செய்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கம் சேர்ப்பதாக நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தில் உள்ள இரண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 300 மில்லியன் பேரம் பேசப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவால்...
- Advertisement -spot_img

Latest News

பெண் இயன் மருத்துவரின் சடலம்; பிரதான சந்தேக நபர்கள் யாழில் கைது!

தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த காரொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என நம்பப்படும் நபர் மற்றும் அவரது மனைவி குழந்தை ஆகியோர்...
- Advertisement -spot_img