Saturday, July 25, 2026
No menu items!

கஞ்சா செடி

பொலிஸாரின் அதிரடி சுற்றிவளைப்பு – சிக்கிய 467 பேர்..!

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுடன் 467 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று வெள்ளிக்கிழமை (30/05/2025) குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஹெரோயின் போதைப்பொருளுடன் 148 பேரும், ஐஸ் போதைப்பொருளுடன் 155 பேரும், கஞ்சா போதைப்பொருளுடன் 144 பேரும், கஞ்சா செடிகளுடன் 03 பேரும், போதை...

யாழில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலையே புன்னாலைக்கட்டுவான் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் புகையிலை தோட்டத்தில், புகையிலை கன்றுகளுக்கு மத்தியில் மிக சூட்சுமமான முறையில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கஞ்சா...

கஞ்சா செடி மற்றும் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது !

வத்தேகம, எல்லனகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் கஞ்சா செடி மற்றும் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எதிமலை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போதே இவர்கள் நேற்று வியாழக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கொவிபல மற்றும் விலஒய பிரதேசத்தைச் சேர்ந்த 47, 68...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையில் டெங்கு மரணங்கள் 61 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு...
- Advertisement -spot_img