Wednesday, June 24, 2026
No menu items!

கன மழை

வானிலை எச்சரிக்கை! – அடுத்த ஒரு வாரம் மக்கள் மிக அவதானம்!

எதிர்வரும் 09.12.2025 முதல் 13.12.2025 வரை இலங்கையின் பல பகுதிகளுக்கும் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், குறிப்பாக, இலங்கையின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, தென், ஊவா, வட மேல், சப்ரகமுவ, மேல் மாகாணங்கள் கன மழையைப்...

ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு..!

நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக உல்ஹிட்டிய ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் இன்று (12/1/2025) காலை திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி தீப்தா ஜயசேகர தெரிவித்துள்ளார். ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நீர்வரத்து உயர் மட்டத்தை தாண்டியுள்ளதாகவும், அதனை தேவையான மட்டத்தில் பேணுமாறு குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் பணிப்புரைக்கு அமைய வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும்...

கல்குவாரியிலிருந்து சரிந்து விழுந்த பாறைகள்: 10 பேர் பலி,

உலகளாவிய ரீதியில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பலர் பலியாகியுள்ளதோடு ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்தியாவின் மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் பெய்த கன மழையின் காரணமாக கல்குவாரியிலிருந்து பாறைகள் சரிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு, கற்களுக்கு இடையில் சிக்குண்டவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. மேலும் குறித்த பகுதியில் பெய்து வரும்...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img