ஞானசார தேரரை விடுவிக்கும் பேச்சுவார்த்தையில் தாம் தலையீடு செய்வதாக மகாநாயக்க தேரர்கள் அறிவித்துள்ள நிலையில், கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா வளாகத்தில் நடத்தப்பட்ட சத்யாகிரகப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகப் பஉலபனே சுமங்கல தேரர் தெரிவித்தார்.

சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகளுடன் இன்று (25) பிற்பகல் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here