Thursday, May 14, 2026
No menu items!

கருத்துக்கணிப்பு

வாக்காளர்களை பாதிக்கும் தேர்தல் கருத்துக்கணிப்பு….!

வாக்காளர்களின் சுயாதீனமான பார்வையில் தாக்கத்தை ஏற்படுத்தும் தேர்தல் ஆய்வுகள் நடத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். இவ்வாறான கணக்கெடுப்புகளில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்படலாம் என இலங்கையின் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரித்துள்ளார். வாக்காளர்களின் சுயாதீனமான கருத்துக்களை பாதிக்கும் வகையில் தேர்தல் கருத்துக்கணிப்புகளை நடத்துவதை தவிர்க்குமாறும் அவர் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

கபில சந்திரசேன உயிரிழப்பு; சிசிடிவி, ஏனைய ஆதாரங்கள் நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி கபில சந்திரசேன உயிரிழந்ததாக கூறப்படும் இல்லத்தில் உள்ள சிசிடிவி கெமராக்கள் இயங்கிய பொழுதும் அவை நீண்ட...
- Advertisement -spot_img