Saturday, November 7, 2026
No menu items!

கறுவாத்தோட்டம்

இலங்கையில் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றிய முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் கைது!

இலங்கையில் விடுமுறைக்காக அதிக பணம் வசூலித்து இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றியதாக இரண்டு முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை கூறியதன்படி, பிரேசிலிய மற்றும் பெல்ஜிய சுற்றுலாப் பயணிகளிடம் அக்டோபர் 02 மற்றும் 05 திகதிகளில் தலா ரூ. 10,000 மற்றும் ரூ. 30,000 வசூலிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் 40...

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு பிடியாணை பிறப்பிப்பு!

2022 ஆம் ஆண்டு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடு இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்தில் ஆஜராகாத ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட பல சந்தேக நபர்களைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (10) பிடியாணை பிறப்பித்துள்ளது. குறித்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான்...

நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த சந்தேக நபர்!

வர்த்தக பெண் ஒருவரின்  நிர்வாண படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து விடுவதாக கூறி 25 இலட்சம் ரூபாய் கப்பம் பெற்றதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு குற்றம்சாட்டப்பட்டவர் ,பாதிக்கப்பட்ட வர்த்தக பெண்ணின் வீட்டில்  வேலை செய்துளள்துடன் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த இளைஞராவார். கொழும்பு 7 , மலலசேகர வீதியில் அமைந்துள்ள...
- Advertisement -spot_img

Latest News

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கிறது. இன்று (06) முதல் இந்த விசேட போக்குவரத்து...
- Advertisement -spot_img