Tuesday, July 28, 2026
No menu items!

கல்வி அமைச்சர்

அரச ஊழியர்களின் வேதனம் அதிகரிக்குமா!

2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், அரச ஊழியர்களின் குறைந்தபட்ச வேதனம் ரூ. 55,000 ஆக உயர்த்தப்படுமெனக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். அரசாங்கம் தயாரித்துள்ள பாதீட்டுக்கு அமையத் தேவையான ஏற்பாடுகளை வழங்கும் முறைகளின் ஊடாக ஆசிரியர்களின் வேதனத்தினை அதிகரிக்கவுள்ளதாக...

வெளியாகுமா G.C.E O/L பெறுபேறுகள்!

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். முடிவுகளை சரியான நேரத்தில் வெளியிடுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான பாடநூல்கள் விநியோகம்!

2025 ஆம் கல்வி ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு தேவையான  இலவச பாடப் புத்தகங்கள் விநியோகிக்கும் நிகழ்வு நேற்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. பாடப் புத்தகங்கள் பிராந்திய மத்திய நிலையங்களுக்கான விநியோகம் நேற்று கல்வி அமைச்சின் ஹோமாகம, பிடிப்பன பிரதான களஞ்சிய வளாகத்தில் நடைபெற்றது.

கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிவிப்பு!

எதிர்வரும் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்கள் இன்று (23.07) பிரதேச களஞ்சியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும்  என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், எதிர்வரும் ஆண்டுக்கான அனைத்து பாடசாலை சீருடைகளையும் வழங்க சீன அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், ஆசிரியர்களின் சம்பள உயர்வை தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

புதிய ஆசிரியர்களுக்கான நியமனம்…

தேசிய பாடசாலைகளுக்கான 2500 புதிய ஆசிரியர் நியமனங்கள் ஜூலை 3 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம், வெளிநாட்டு மொழிகள் உள்ளிட்ட பாடங்களுக்கு 2,100 ஆசிரியர்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், 2021 ஆம் ஆண்டுக்கான ஆங்கில வழி உயர்...

இந்த வருடத்திற்கான உயர்தரப் பரீட்சையை நவம்பரில் நடத்தத் திட்டம்!!

இந்த வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் 2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை (2025)...

தரம் ஒன்றுக்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சி…

தரம் ஒன்றுக்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று(05.06.2024) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஒரு சில வருடங்களுக்கு முன்னர் 330,000 ஆக காணப்பட்ட இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம் தற்போது 33,0000 ஆக குறைந்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் தரம் ஒன்று மாணவர் சேர்க்கை குறைவடையும் நிலை காணப்படுகின்றது. இலங்கையில் பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு...

கல்வி அமைச்சின் அதிரடித் திர்மானம்..!

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாவதற்கு முன்னதாக உயர்தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைத் திட்டத்திற்கு அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இதற்கமைய கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிவரும் மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கல்வி பொதுத்தராதர சாதாரண தரம்...

பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கை..!

ஏப்ரல் மாதம் முதல் கல்வி மறுசீரமைப்புக்கான அடிப்படை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி நிர்வாகத்தின் ஊடாக மறுசீரமைப்பிற்கான குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்காலத்தில், 1 - 5 வரையான வகுப்புகள் உள்ள பாடசாலைகள் தொடக்கப் பாடசாலைகளாக வகைப்படுத்தப்படும். அத்துடன் 6 - 10 வரையான...
- Advertisement -spot_img

Latest News

விமல் வீரவன்சவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்கசவின் சகோதரரான சரத்  வீரவங்கவை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டது. அரச வாகனங்களை தவறாக...
- Advertisement -spot_img