Sunday, November 8, 2026
No menu items!

கல்வி நடவடிக்கை

பணிப்புறக்கணிப்பால் நாடு முழுவதும் பல்கலைக்கழக நடவடிக்கைகள் பாதிப்பு!

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று (30) முன்னெடுத்துள்ள அடையாள பணிப்புறக்கணிப்பு காரணமாக, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தமது நீண்டகால கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இதுவரை உரிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதாகக் குற்றம்சாட்டிய ஆசிரியர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் விளைவாக,...

2025ம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று (18) ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் இன்று(18) ஆரம்பமாகியுள்ளது. அதற்கமைய, மூன்றாம் தவணை கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் அக்டோபர் 17 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 17 ஆம்...

முதலாம் தரத்திற்கான மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்!

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கான பாடசாலை மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை இன்று இடம்பெறுகின்றது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img