Friday, June 12, 2026
No menu items!

கல் ஓயா

பலத்த மழை காரணமாக நீரில் மூழ்கிய பயிர் நிலங்கள்..

தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக, சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து நயினாக்காடு உள்ளிட்ட பல பகுதிகளில் கல் ஓயாவின் கரைகள் உடைந்துள்ளன. இதன்காரணமாக, அம்பாறை மாவட்டத்தில் சுமார் 3,000 ஏக்கருக்கும் அதிக பயிர்ச்செய்கை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், விவசாயிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அத்துடன், மழை அதிகரிக்கும் நிலையில், கல்ஓயாவின் கரைகள்...

கல் ஓயா கரையில் ஏற்பட்ட உடைப்பினால் நெற்செய்கைகள் பாதிப்பு!

அம்பாறை நென காடு கல் ஓயா ஆற்றின் கரையில் ஏற்பட்ட உடைப்பினால் திகவாபிய கொலனியில் உள்ள ஏக்கர்கணக்கான நெற்செய்கைகள் நீரில் மூழ்கி பயிர்கள் அறுவடையை நெருங்கியுள்ளன. வெள்ளம் ஏற்பட்ட போதிலும், குடியிருப்பாளர்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.  

பொலிஸ் பரிசோதகர் பரிதாப மரணம்..!

ஹபரணை - திருகோணமலை வீதியின் கல் ஓயா சோதனைச் சாவடியில் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் டிப்பர் ரக வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் வாகனம் பொலிஸ் பரிசோதகர், லொறி மற்றும் கார் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தில் பொலிஸ் பரிசோதகர்...
- Advertisement -spot_img

Latest News

போலி ஆயுதங்களை பயன்படுத்தி வரும் பாதாள உலக குழுவினர்

இலங்கையின் குற்றக் கும்பல்கள், இராணுவத் தரத்திலான ஆயுதங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் தடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் போலி ஆயுதங்களின் பயன்பாடு...
- Advertisement -spot_img