Thursday, June 25, 2026
No menu items!

கவுந்திஸ்ஸபுர

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு!

ஸ்ரீபுர கெமுனுபுர புள்ளையர் சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கவுந்திஸ்ஸபுர பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். பொலிஸ் அறிக்கைகளின்படி, தாக்குதலுக்குப் பிறகு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு ஆசாமியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் எனவும்  அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு...

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பலி…!!

திஸ்ஸமஹாராம கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் உள்ள கற்குழியில் நீரில் மூழ்கி தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு (21.07) தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், இரு பிள்ளைகளின் சடலங்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கற்குழியில் நேற்று பிற்பகல் 32 வயதான தாய் மற்றும் 14 மற்றும் 9 வயதுடைய...
- Advertisement -spot_img

Latest News

நகர சபை உறுப்பினர்கள் பதவி நீக்கம்; விமர்சிக்கும் நாமல்

வவுனியா மாநகர சபை மேயர் காண்டீபன் மற்றும் சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஜி.கிஷோர் ஆகியோரை பதவியில் இருந்து நீக்கி இருப்பது வெளிப்படையான அதிகார...
- Advertisement -spot_img