Saturday, November 7, 2026
No menu items!

காசா

இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்காவினால் பதிவு செய்யப்பட்ட இனப்படுகொலை வழக்கிற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த வழக்கானது, இன்று(26) சர்வதேச நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன்  காசா மீதான தாக்குதலில் இனப்படுகொலை செய்ததாக தென்னாபிரிக்கா இஸ்ரேல் மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்தும் போரில் இனப் பேரழிவு தொடர்பான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று...

ஈரானின் தக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானும் பதில் தாக்குதல்

செவ்வாய்க்கிழமை பாகிஸ்தானில் ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, நேற்றையதினம் பாகிஸ்தான் ஈரானுக்குள் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இத்தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர் என ஈரான் ஊடகம் தெரிவித்துள்ளது. ஈரானின் தென்கிழக்கு சிஸ்தான்-பலுசெஸ்தான் மாகாணத்தில் உள்ள "பயங்கரவாதிகளின் மறைவிடங்களை" தாக்கியதாக பாகிஸ்தான் கூறியது. ஈரான் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இதில் மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் மற்றும் நான்கு...

அமெரிக்காவின் ஜிப்ரால்டர் ஈகிள் கப்பலை தாக்கிய ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்

யேமனின் கடலோர பகுதியில் பயணித்த ஜிப்ரால்டர் ஈகிள் என்ற அமெரிக்காவின் சரக்கு கப்பலொன்று ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை தாக்குதலால் சேதமடைந்துள்ளதாக மத்திய கிழக்கிற்கான அமெரிக்காவின் கட்டளை பீடம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் (15) நடைபெற்ற இத்தாக்குதலால் கப்பலில் இருந்த இரும்புபொருட்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கப்பல் ஏடன் வளைகுடாவில் தொடர்ந்தும் பயணிக்கின்றதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. செங்கடல் பகுதியில் இஸ்ரேலிற்கு செல்லும்...

100 ஆவது நாளை கடந்தது இஸ்ரேல் – ஹமாஸ் போர்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் 100 ஆவது நாளை கடந்துள்ளதுடன் போரில் வடக்கு காசா முழுவதும் நிர்மூலமாகி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எகிப்துக்கும் காசாவுக்கும் இடையிலான எல்லையை மூடும் வரை ஹமாசுக்கு எதிரான போர் முடிவடையாது என  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மேலும் தெற்கு காசாவில் உள்ள எல்லை வழியாக இராணுவ உபகரணங்களும் பிற...

புதுவருடத்திலும் தொடரும் யுத்தம்

மத்திய காசாவிலுள்ள மகாஸி முகாம் மீது இஸ்ரேல் இராணுவம் நேற்றைய தினம் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதல் காரணமாக நேற்றைய தினம்(01) மாத்திரம் 156 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகம் முழுவதும் மக்கள் புதுவருடத்தை கொண்டாடும் தருணத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் பொதுமக்கள் கொள்ளப்படுவது வருத்தமளிப்பதாக சர்வதேச அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், ஹமாஸ்...

காசா மீதான இஸ்ரேலின் வான்வழி தாக்குதல்

காசா பகுதி முழுவதிலும் கடந்த செவ்வாய் கிழமை  இஸ்ரேல்  நடார்த்திய வான்வழித்தாக்குதலில் ஒரே நாளில் சுமார் 100 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக  சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அஷ்ரப் அல்-குத்ரா தெரிவித்துள்ளார். மேலும், காசாவில் நிவாரண பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருவதோடு, உணவு, தண்ணீர், மருந்து ஆகியவற்றிற்கும் தட்டுப்பாடு நிலவுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது...

ஹமாஸில் கொல்லப்பட்ட 10 இஸ்ரேலிய படையினர்!

காசாவில் இடம்பெற்ற தாக்குதலில் 02 இராணுவ தளபதிகள் உட்பட  10 இராணுவ வீரர்கள்  கொல்லப்பட்டதாக  இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காசாவின் வடபகுதியில் செஜய்யாவில் உள்ள கட்டிடமொன்றின் மீது  ஹமாஸ் மேற்கொண்ட தாகுதலின் போது , அங்கு இருந்த படையினரை காப்பாற்ற முயன்ற போதே இந்த படையினர் தாக்குதலிற்குள்ளாகியுள்ளனர். காசாவை இஸ்ரேலிய படையினரால் ஒருபோதும் அடக்கமுடியாது என்பதை இந்த தாக்குதல்...

இஸ்ரேலின் செயற்பாட்டை எச்சரித்த அவுஸ்திரேலியா

காசா மக்களை எதிரியின் கரங்களிற்குள் தள்ளும் விதத்தில் இஸ்ரேல் செயற்படக்கூடாது என அவுஸ்திரேலியா எச்சரித்துள்து. இந்த தகவலை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் வெளியிட்டுள்ளார். காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பு என எண்ணி செல்வதற்கான இடங்கள் மிகக்குறைவு என்பதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தினது எதிர்காலமானது நியாயமான நிரந்தர சமாதானத்திலும் இரண்டு தேசங்களின் தீர்விலும் தங்கியுள்ளது என குறிப்பிட்டுள்ள...

தாமதமாகும் போர் நிறுத்தம்: உக்கிரமடையும் போர்

போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளின் விடுதலை அறிவிக்கப்பட்ட நிலையிலும் போர் நிறுத்தம் இன்னும் அமுலாகவில்லை. இன்றைய தினத்திற்கு (24) பிற்போடப்பட்ட நிலையிலும் காசாவில் நேற்றும் இஸ்ரேலிய படையினர் தாக்குதல்களையும் போர் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர். பணயக்கைதிகளின் விடுதலையுடன் இணைந்தே போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதாக இஸ்ரேல் கூறிய நிலையிலும், அது இன்று (24) வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை கடந்த...

போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்பாடு

காசா மீதான தாக்குதல்களை சில நாட்களுக்கு நிறுத்த உடன்பட்டு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேல் சிறையில் உள்ள 150 பாலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கு பதிலாக ஹமாஸ் இயக்கத்தால் கடத்தப்பட்ட 50 இஸ்ரேலிய பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான யுத்தம்...
- Advertisement -spot_img

Latest News

தீபாவளியை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவிக்கிறது. இன்று (06) முதல் இந்த விசேட போக்குவரத்து...
- Advertisement -spot_img