Friday, June 12, 2026
No menu items!

கார்போஹைட்ரேட்

இரவில் யாரெல்லாம் சாதம் சாப்பிடக் கூடாது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!

இரவு நேரத்தில் யாரெல்லாம் சாதம் சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். சாதம் இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சாதம் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர் அவர்கள் மட்டுமின்றி நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் சாதத்தை தவிர்த்து வருகின்றனர். அரிசியில் எனர்ஜியைக் கொடுக்கும் கார்போஹைட்ரேட் இருக்கின்றது. ஆனால் சாதத்தில் கார்போஹைட்ரேட் மட்டுமின்றி சில சத்துக்களும் உள்ளது. இவ்வளவு சத்துக்கள்...

உடலுக்கு நன்மைகள் அள்ளி தரும் பீட்ரூட் ஆனால் இவர்கள் சாப்பிட்டால் ஆபத்தா?

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைத் தருவதில் பீட்ரூட் அதீத நன்மைகளைக் கொண்டுள்ளது. உடலில் இரத்தத்தை அதிக அளவில் உற்பத்தி செய்ய பீட்ரூட் உதவுகிறது. பீட்ரூட் சாப்பிடுவதால், உடலில் பல்வேறு மாற்றங்களைத் தரும். இதில் பல்வேறு வகையான சத்துக்கள் காணப்படுகின்றன. நார்ச்சத்து, புரதச்சத்து, கால்சியம், சோடியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஃபோலேட், மாவுச்சத்து, ஜிங்க் உள்ளிட்ட சத்துக்கள்...

சக்கரை நோயாளிகள் சாதம் சாப்பிடலாமா? மருத்துவ விளக்கம்..!

தற்போது இருக்கும் கால கட்டத்தில் நிரிழிவு நோய் என்பது மிகவும் பரவலாக காணப்படுகின்றது. இந்த நேரத்தில் நீரழிவு நோயாளிகள் அவர்கள் சாப்பிடும் உணவில் கவனமாக இருப்பத அவசியம். அரிசி சாப்பிடுவது இரத்த சர்க்கரையின் அளவை விரைவாக அதிகரிக்கும், இது நீரிழிவு நோயாளிகளுக்கு எச்சரிக்கை மணியாக மாறும். இது வெள்ளை அரிசிக்கு மட்டுமே சொல்லப்பட்டாலும். நீங்கள் நீரிழிவு நோயாளியாக...

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் 10 உணவு வகைகள்..!

என்றால், உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு இயல்பை விட அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம். பாலீஷ் செய்யப்பட்ட அரிசி உணவுகள், மைதா உள்ளிட்ட உணவுகள் ரத்தத்தில் கார்போஹைட்ரேட் அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்துவிடும். ஆனால், சில உணவுகள், உணவு பழக்கம் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க  உதவும். பாகற்காய்: பாகற்காயில், கீரையைவிட அதிக அளவு கால்சியமும் இரும்புச்சத்தும் போதுமான...

எலும்பு தேய்மானத்தை சரி செய்யும் வெங்காயம்….!

சமைக்கும்போது வெறும் சுவைக்காக மாத்திரம் வெங்காயம் சேர்க்கப்படுவதில்லை. வெங்காயத்தில் இருக்கும் மருத்துவ குணங்கள் போல் வேறு எதிலும் இல்லை என ஆய்வுகள் கூறுகின்றன. இதுவொரு பூண்டுத் தாவரம் ஆகும். வெங்காயத்தில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து,விட்டமின் சி, கார்போஹைட்ரேட், பொட்டாசியம், விட்டமின் பி போன்ற பல சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. வெங்காயத்திலுள்ள பிரக்டோலிகோ சாக்கரைடுகள் குடலிலுள்ள நல்ல பக்டீரியாக்களுக்கு உணவளிக்கும் ப்ரீபயோடிக்குகளாக செயல்படும். இதனால்...
- Advertisement -spot_img

Latest News

போதைப்பொருள் பரிசோதனை – பேருந்து சாரதிகள் கைது

பயணிகள் போக்குவரத்து பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருளை பயன்படுத்திய நிலையில் சேவையில் ஈடுபடுகின்றமை தொடர்பில் கண்டறியும் விசேட சோதனை நடவடிக்கை நேற்று (11) ஹொரணை...
- Advertisement -spot_img