Friday, June 19, 2026
No menu items!

கிழக்கு பல்கலைக்கழகம்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11ஆவது உபவேந்தர் தெரிவில் பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன்..!

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கான 11 ஆவது உபவேந்தரை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை பல்கலைக்கழகத்தின் பேரவையினால் செவ்வாய்க்கிழமை (29/04/2025) பல்கலைகழகத்தில் இடம்பெற்றது இதில்  முதல் நிலையில் முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன், உட்பட 3 பேர் தெரிவு செய்யப்பட்டு பல்கலைகழக மானிய ஆணைக் குழுவிற்கு அனுப்பியுள்ளனர். குறித்த பல்கலைக்கழகத்தின்  உபவேந்தருக்கான தேர்தலில் 8 பேர்...

பிள்ளையானின் சாரதி சி.ஐ.டியினரால் அதிரடி கைது..!

மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானின் சாரதியான ஜெயந்தன், நேற்று (18/04/2025) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (சிஐடி) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத்...

கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கிடையே மோதல் – ஒருவர் படுகாயம்..!

கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் வர்த்தகப் பிரிவு இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒரு மாணவன் காயமடைந்த நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் வெள்ளிக்கிழமை (14/03/2025) காலை இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பல்கலைக்கழகத்தில் வர்த்தகபிரிவில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்றுவரும் 4 மாணவர்களுக்கிடையே சம்பவதினமான நேற்று காலை ஏற்பட்ட வாய்த்தர்கம்...
- Advertisement -spot_img

Latest News

விமானப்படை- பொலிஸ் மோதல்: விசேட விசாரணைக்கு உத்தரவு

கல்பிட்டிய துப்பாக்கி சுடும் பயிற்சிக்கான மைதானத்தில் கடந்த ஜூன் 17ம் திகதி குண்டு அகற்றும் பயிற்சியின்போது ஏற்பட்ட பதற்றமான சம்பவம் தொடர்பில் இலங்கை விமானப்படை விசேட...
- Advertisement -spot_img