Tuesday, June 23, 2026
No menu items!

கீதாநாத் காசிலிங்கம்

SLPP கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராக கீதநாத் காசிலிங்கம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராக பொலிட்பீரோ உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம் இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் SLPP வேட்பாளராக போட்டியிடும் காசிலிங்கம், முன்பு ராஜபக்சேவின் ஒருங்கிணைப்பு செயலாளராக பணியாற்றியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடவுள்ள காசிலிங்கம் !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பொலிட்பீரோ உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார். நவம்பர் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் யாழ் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் காசிலிங்கம் போட்டியிடுவார். வேட்பு மனுக்களில் கையொப்பமிடும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் உடனிருந்தார். கீதாநாத் காசிலிங்கம், மகிந்த ராஜபக்ச பிரதமராக...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img