Wednesday, June 24, 2026
No menu items!

குற்றப் புலனாய்வு பிரிவினர்

60 இலட்சம் பெறுமதியான முத்துக்களுடன் இருவர் கைது..!

மாத்தளை - பலகடுவ பிரதேசத்தில் கஜமுத்துக்கள் மற்றும் முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற நான்கு சந்தேக நபர்கள் நேற்று (16.09) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு கஜமுத்துக்களும் 171 முத்துக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதன்...

ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மூவர் கைது…!

கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெஹிவளைப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்  மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த 36 மற்றும் 39 வயதுடைய இரண்டு நபர்களும்...
- Advertisement -spot_img

Latest News

ஞானசார தேரரின் கடூழிய சிறை தண்டனை உறுதியானது

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன...
- Advertisement -spot_img