Sunday, October 18, 2026
No menu items!

கே.டி.லால்காந்த

என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்;லால்காந்த

சொத்துக்கள் தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்துள்ளார். இதேநேரம் தமது சொத்துக்கள் குறித்து சந்தேகம் உள்ளவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். கடுவலை, மஹரகமை ஆகிய பகுதிகளில் கோடிகணக்கக்கான பெறுமதியுள்ள 2 சொகுசு வீடுகள் தனக்கு உள்ளதாக எதிர்கட்சி எம்.பி. சாமர சம்பத் தசநாயக்க கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்...

வன விலங்குகள் கணக்கெடுப்பின் அறிக்கை இன்று முன்வைப்பு!

பயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் விலங்குகள் தொடர்பில் கடந்த 15 ஆம் திகதி நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கை இன்றைய தினம் கிடைக்கவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகசந்திப்பில் வைத்து விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த இதனைத் தெரிவித்துள்ளார் அவ்வாறு கிடைக்கப்பெறும் அறிக்கை முழுமையாக பூரணப்படுத்தப்பட்ட அறிக்கையாகக் கருத்திற்கொள்ளப்படமாட்டாது. இது குறித்த கணக்கெடுப்புகள் மீண்டும்...

குரங்குகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த 100 இலட்சம் ரூபா ஒதுக்கீடு – கே.டி.லால்காந்த!

விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த மத்திய மாகாண சபை 100 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது. கண்டி மாவட்ட செயலகத்தில் கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமானது விவசாய நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். கண்டி மாவட்டத்திலுள்ள குரங்குகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் திட்டத்தின்படி, ரந்தெனிகல நீர்த்தேக்கப் பிரதேசத்தை...

நெல்லை பதுக்கி வைத்திருக்கின்றமையாலேயே சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு – கே.டி.லால்காந்த தெரிவிப்பு..!

பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லை பதுக்கி வைத்திருக்கின்றமையாலேயே சந்தையில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. என்றாலும், நுகர்வோருக்கும், விசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அரிசியை இறக்குமதி செய்து சந்தையில் தட்டுப்பாடின்றி விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். சந்தையில் பாரிய அளவில் அரிச்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாடு, வெள்ளை, சிவப்பு உட்பட உள்நாட்டில் உற்பத்தி...
- Advertisement -spot_img

Latest News

நாடு தழுவிய மின் தடை; உள்ளக விசாரணை ஆரம்பம்

நாடு தழுவிய மின் தடைக்கான சரியான காரணம் மற்றும் இலங்கையின் மின்சார அமைப்பு செயலிழக்க வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையை தீர்மானிக்க தேசிய மின் கட்டமைப்பு முறைமை...
- Advertisement -spot_img