Saturday, July 11, 2026
No menu items!

கோசல அபேசிங்க

நாடளாவிய ரீதியில் 30,000 மின்விநியோகத் தடைகள் — இலங்கை மின்சார சபை!

மழையுடனான வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் சுமார் 30,000 மின்விநியோகத் தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது. எனினும், தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்விநியோகத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மின்சார தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.

சுகயீன விடுமுறை போராட்டத்தில் மின்சார சபை ஊழியர்கள்!

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இன்று (17) சுகயீன விடுமுறை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். வேலைநிறுத்தப் போராட்டத்தின் இரண்டாம் கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார்.    
- Advertisement -spot_img

Latest News

ஸ்பெயினில் காட்டுத்தீ பரவல்; 11 பேர் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அந்தலூசியா பிராந்தியத்தில் ஏற்பட்ட கடுமையான காட்டுத்தீயில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 19 பேரை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தரையில்...
- Advertisement -spot_img