Monday, April 20, 2026
No menu items!

கோல்டன் ஸ்பேரோ

‘Golden Sparrow’ வீடியோ பாடல் வெளியானது..!

தனுஷ் இயக்கத்தில் அவரது சகோதரியின் மகன் நடித்த திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இத் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப் படத்தில் நல்ல வரவேற்பைப் பெற்ற கோல்டன் ஸ்பேரோ பாடலின் வீடியோ வெளியானது.

தனுஷ் இயக்கத்தில் வெளியாகும் Neek படத்தின் கோல்டன் ஸ்பேரோ பாடல் வைரல்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உச்சத்தில் இருப்பவர் தனுஷ். நடிப்பு மட்டுமில்லாமல் படங்கள் இயக்குவதிலும் சிறந்து விளங்கும் இவர் பா. பாண்டி, ராயன் போன்ற வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இதை தொடர்ந்து, அடுத்து தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில், தனுஷின் அக்கா மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார்....

பாடலாசிரியராகும் தனுஷின் மகன்…!

நடிகர் தனுஷின் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தில் யாத்ரா பாடல் வரிகளை எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகும் என படக்குழு அண்மையில் அறிவித்துள்ளனர். இப்பாடலிற்கு `கோல்டன் ஸ்பேரோ' என்ற தலைப்பு வைத்துள்ளனர். இந்நிலையில், இப்பாடலிற்கு தனுஷின் மூத்த மகனான யாத்ரா பாடல் வரிகளை எழுதியுள்ளார். இதுவே இவர்...
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img