Wednesday, July 29, 2026
No menu items!

சமூக வலைத்தள பக்கம்

இப்படியும் ஒரு கம்மலா? புதிய தோற்றத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் துஷாரா விஜயன்!

நடிகை துஷாரா விஜயன் ட்ரெண்டிங் சேலையுடன் வித்தியாசமான கம்மல் அணிந்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. துஷாரா விஜயன் 2019 ஆம் ஆண்டு “போதை ஏறி புத்தி மாறி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தவர் தான் துஷாரா விஜயன். அதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு வெளியான...

2 குழந்தைளை பெற்ற பின்னும் குறையாத அழகு… ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் பிரணிதா!

நடிகை பிரணிதா ட்ரெண்டிங் சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. நடிகை பிரணிதா நடிகை பிரணிதா சுபாஷ், கடந்த 2009 -ம் ஆண்டு வெளியான உதயன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து, 2012 -ம்...

மெழுகு பொம்மையாகவே மாறிய நடிகை பிரணிதா! வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகை பிரணிதா ட்ரெண்டிங் உடையில் அச்சு அசல் பொட்மை போல் போஸ் கொடுத்து தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையததில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. நடிகை பிரணிதா “உதயன்”படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ். கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி என பல...

ஒற்றை புகைப்படத்தில் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அட்லீ… என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க..!

இயக்குனர் அட்லீ தனது மகனின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது. இயக்குனர் அட்லி அட்லீ தமிழ் சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் அடுத்தடுத்து மாஸ் படஙகளை கொடுத்து வருகின்றார். தமிழ் திரையுலகில் குறுகிய காலத்தில் சில படங்களை மட்டுமே இயக்கி முன்னணி இயக்குநராக திகழ்ந்து வருபவர் தான் அட்லி. அட்லீ இயக்கத்தில் உருவாகிய...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img