Saturday, May 30, 2026
No menu items!

சிரேஷ்ட ஊடகவியலாளர்

சிரேஷ்ட ஊடகவியலாளர் தாஹா முஸம்மில் காலமானார்..!

சிரேஷ்ட ஊடகவியலாளரும் இலங்கை சுதந்திர ஊடக இயக்கத்தின் பொருளாளருமான தாஹா முஸம்மில் இன்று திங்கட்கிழமை (3/24/2025) அதிகாலை காலமானார். அவரது இறப்புக்கு இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முழுமையான உறுப்பினர்களின் சார்பாக எங்கள் அன்புக்கினிய சகோதரர் தாஹா முஸம்மிலுக்கு ஆழ்ந்த மரியாதை மற்றும் நன்றியை செலுத்துகிறோம். சுதந்திர ஊடக இயக்கத்திலும் அதன் தொழிற்சங்கத்திலும்...

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளரின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க புதிய ஜனாதிபதிக்கு வெளியிட்டுள்ள அறிக்கை!

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க, “ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் எமக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது” என தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்ட அஹிம்சா விக்கிரமதுங்க, ஜே.வி.பி வரலாற்று ரீதியாக ஸ்தாபனத்தை விமர்சித்துள்ளதுடன், இலங்கையின் அண்மைக்கால மனித உரிமை வரலாற்றில் இடம்பெற்றுள்ள அட்டூழியங்களை இறுதியாக நிவர்த்தி செய்வதற்கான புதிய முன்னோக்கை இந்த தலைமைத்துவம்...

சூரன்.ஏ.ரவிவர்மாவின் “திரைக்கு வராத சங்க‌தி” நூல் வெளியீடு..!

எழுத்தாளரும், ஊடகவியலாளருமான சூரன்.ஏ.ரவிவர்மாவின் " திரைக்கு வராத சங்கதி" எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று 11 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்3.30 மணிக்கு தேவரையாளி இந்துக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. சிரேஷ்ட ஊடகவியலாளர் .இ. பாரதியின் தலைமையில் மங்கள விளக்கு ஏற்றலுடன் ஆரம்பமானது. இதில் வரவேற்பு உரையினை  பிரான்ஸ் TNTR  சர்வதேச ஊடகவியலாளர் திருமதி ரவிச்சந்திரன்...
- Advertisement -spot_img

Latest News

ஜேசன் சஞ்சயின் ‘சிக்மா’ பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் முதல் முறையாக 'சிக்மா' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தை லைக்கா மற்றும் ஜே.எஸ்.ஜே மீடியா...
- Advertisement -spot_img