Friday, July 31, 2026
No menu items!

சிவனொளிபாதமலை யாத்திரை

இன்று முதல் விசேட தொடருந்து சேவை..!

பாடசாலை விடுமுறை மற்றும் சிவனொளிபாதமலை யாத்திரை ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு தொடருந்து திணைக்களம் இன்று முதல் விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளது. இதன்படி கொழும்பு – கோட்டையிலிருந்து பதுளை, அநுராதபுரம், திருகோணமலை ஆகிய நகரங்களுக்கான தொடருந்து சேவைகளை முன்னெடுக்கத் தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது. இன்று முதல் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள தொடருந்து சேவைக்கான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என...

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று ஆரம்பம்..!

2024ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று (14.12.2024) முதல் ஆரம்பமாகின்றது. இதற்கான, விசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குணரத்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின்படி, சிவனொளிபாதமலை வளாகத்தில் தற்காலிக தங்குமிடங்களை அமைத்தல், பராமரித்தல், கட்டடங்கள் கட்டுதல், யாசகம் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் பொலித்தின்...
- Advertisement -spot_img

Latest News

நாளை சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை...
- Advertisement -spot_img