Saturday, May 9, 2026
No menu items!

சீவலி அருக்கொட

கஞ்சா எண்ணெய் பொதியை விடுவிக்க முயற்சி – சுங்க பரிசோதகர் கைது..!

3 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா எண்ணெய் பொதியை விடுவிக்க முயன்றதற்காக சுங்க பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவிலிருந்து மாலபே பகுதியில் உள்ள ஒருவருக்கு அனுப்பப்பட்ட குறித்த பொதியை சுங்க பரிசோதகர் விடுவிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. எனினும், 3 கிலோகிராம் 200 கிராம் கஞ்சா எண்ணெயுடன் அவர் கைது செய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளரும்...

தேங்கியுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொள்கலன்கள்!

சுமார் 1800 கொள்கலன்கள் தற்போது கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. இந்தக் கொள்கலன்களை விரைவாக அகற்றுவதற்கான விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்பசீவலி அருக்கொடட்டுள்ளதாக மேலதிக பணிப்பாளர் நாயகமும் சுங்கப் பேச்சாளருமான  தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமைக்குள் நெரிசலைத் தீர்ப்பது, துறைமுகத்தில் சுமூகமான செயல்பாடுகளை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் கொள்கலன்களை அகற்றுவதற்கான நான்கு...

தொகையாக சிக்கிய சட்டவிரோத சிகரெட்டுகள்..!

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை இலங்கை சுங்க வருவாய் பணிக்குழுவுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கொழும்பு துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள ஒரு களஞ்சியசாலையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது, 20 கல்சியம் ஹைட்ராக்சைட் பீப்பாய்களில் இந்த சிகரெட் தொகை மறைத்து வைத்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 420,000 சிகரெட்டுகள் அந்த பீப்பாய்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த 20...

விமான நிலையத்தில் வெளிநாட்டுப் பிரஜையொருவர் கைது..!

வெளிநாட்டுப் பிரஜையொருவர் சுமார் 9 கோடியே 70 இலட்சம் ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருளைக் கடத்திவந்ததாகக் கூறப்படும்  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொலம்பியாவிலிருந்து வருகை தந்த 66 வயதுடைய பொஸ்னிய நாட்டு பிரஜையொருவரே சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார். குறித்த நபரிடமிருந்து இரண்டரை...

இதுவரை 79,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி..!

இன்று (31.12.2024) நண்பகல் 12 மணி நிலவரப்படி இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட மொத்த அரிசியின் அளவு 79,000 என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியில் 31,000 டொன் கச்சா அரிசியும் 48,000 டொன் புழுங்கல் அரிசியும் உள்ளடங்குவதாக சுங்க ஊடகப் பேச்சாளர், மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட...

இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் தொடர்பில் புதிய இணையத்தள சேவை அறிமுகம்..!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை சுங்கத்தினரால் இணையத்தள சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, வாகனங்களின் செஸி எண்ணை உள்ளிடுவதன் மூலம் வாகனத்தின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத்தின் பேச்சாளரும் மேலதிக பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

விசிக தலைவரை சந்திக்கும் விஜய்!

தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில்,விசிக இந்திய...
- Advertisement -spot_img